/*! elementor – v3.18.0 – 20-12-2023 */
.elementor-heading-title{padding:0;margin:0;line-height:1}.elementor-widget-heading .elementor-heading-title[class*=elementor-size-]>a{color:inherit;font-size:inherit;line-height:inherit}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-small{font-size:15px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-medium{font-size:19px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-large{font-size:29px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-xl{font-size:39px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-xxl{font-size:59px}

ஹுனான் மாநிலத்தில் திடீர் வெள்ளம்!! மண்ணில் புதைந்த வீடு!! உயிருக்கு போராடும் உயிர்கள்!!
/*! elementor – v3.18.0 – 20-12-2023 */
.elementor-widget-image{text-align:center}.elementor-widget-image a{display:inline-block}.elementor-widget-image a img[src$=”.svg”]{width:48px}.elementor-widget-image img{vertical-align:middle;display:inline-block}

.elementor-widget-text-editor.elementor-drop-cap-view-stacked .elementor-drop-cap{background-color:#69727d;color:#fff}.elementor-widget-text-editor.elementor-drop-cap-view-framed .elementor-drop-cap{color:#69727d;border:3px solid;background-color:transparent}.elementor-widget-text-editor:not(.elementor-drop-cap-view-default) .elementor-drop-cap{margin-top:8px}.elementor-widget-text-editor:not(.elementor-drop-cap-view-default) .elementor-drop-cap-letter{width:1em;height:1em}.elementor-widget-text-editor .elementor-drop-cap{float:left;text-align:center;line-height:1;font-size:50px}.elementor-widget-text-editor .elementor-drop-cap-letter{display:inline-block}

சீனாவின் ஹுனான் மாநிலத்தில் உள்ள மலையிலிருந்து வந்த திடீர் வெள்ளத்தால் நிலச்சரிவு ஏற்பட்டது.
நிலச்சரிவு ஏற்பட்டதில் விருந்தினர் தங்கும் வீடு சரிந்து மண்ணிற்குள் புதைந்தது.
18 பேர் மண்ணில் புதைந்ததாக கூறப்படுகிறது.
அவர்களில் 6 உயிரிழந்துள்ளதாக தேசிய ஊடகம் தெரிவித்துள்ளது.
மேலும் 6 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
கடந்த மாதங்களாகவே சீனா இயற்கை பேரழிவு சம்பவங்களை சந்தித்து வருகிறது.
வட,தென்மேற்கு சீனாவில் வெள்ளத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இது இந்த மாதத் தொடக்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை.
Follow us on : click here
The post ஹுனான் மாநிலத்தில் திடீர் வெள்ளம்!! மண்ணில் புதைந்த வீடு!! உயிருக்கு போராடும் உயிர்கள்!! appeared first on SG Tamilan.