• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

யீஷுனில் கொலை செய்ததாக சந்தேகப்படும் 49 வயது நபர் கைது…

GenevaTimes by GenevaTimes
July 28, 2024
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
யீஷுனில் கொலை செய்ததாக சந்தேகப்படும் 49 வயது நபர் கைது…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிங்கப்பூர்: யீஷுனில் கொலை செய்ததாக சந்தேகப்படும் 49 வயது மதிக்கத்தக்க நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை சம்பவமானது யீஷுன் ரிங் ரோட்டில் உள்ள புளோக் 803, 10 வது மாடியில் உள்ள வீட்டில் நடந்ததாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு நேற்று காலை 8.35 மணியளவில் தகவல் அளிக்கப்பட்டது.

உடனே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

35 வயதுடைய நபர் ஒருவர் மயங்கிய நிலையில் காணப்பட்டார்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இருவரும் நன்கு பழகியவர்கள் என்றும் இருவருக்கும் நடந்த திடீர் வாக்குவாதத்தில் ஒருவரை ஒருவர் காயப்படுத்தி கொண்டதாகவும் கூறப்படுகிறது.

சந்தேக நபர் இன்று (ஜூலை 28) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.

குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

இச்சம்பவம் குறித்து போலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More

Previous Post

PayLah! செயலியை பயன்படுத்தி பணம் செலுத்துவோருக்கு $3 வெள்ளிச் சலுகை….

Next Post

ஹுனான் மாநிலத்தில் திடீர் வெள்ளம்!! மண்ணில் புதைந்த வீடு!! உயிருக்கு போராடும் உயிர்கள்!!

Next Post
ஹுனான் மாநிலத்தில் திடீர் வெள்ளம்!! மண்ணில் புதைந்த வீடு!! உயிருக்கு போராடும் உயிர்கள்!!

ஹுனான் மாநிலத்தில் திடீர் வெள்ளம்!! மண்ணில் புதைந்த வீடு!! உயிருக்கு போராடும் உயிர்கள்!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin