• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம்?

GenevaTimes by GenevaTimes
July 27, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான இன்று நடப்பு நிதியாண்டின் முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். நடப்பாண்டின் 2-ஆவது பட்ஜெட் கூட்டத் தொடா் நேற்று தொடங்கி 19 அமா்வுகளுடன் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் பட்ஜெட்டில் உரையாற்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய வருமான வரி திட்டத்தில் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:-

S.no  வருமானம் வரி
1. ரூ.3 லட்சம் வரை இல்லை
2. ரூ.300,001 – ரூ.7 லட்சம் வரை 5%
3. ரூ.7,00,001 – ரூ.10 லட்சம் வரை 10%
4. ரூ.10,00,001 – ரூ.12 லட்சம் வரை 15%
5. ரூ.12,00,001 – ரூ.15 லட்சம் வரை 20%
6. ரூ.15 லட்சத்திற்கு மேல் 30%

வருமான வரி செலுத்துவோருக்கு சலுகை

மேலும் புதிய வருமான வரி திட்டத்தில் நிலைக்கழிவு (standard deduction ) ரூ.50,000-லிருந்து ரூ.75,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதே நேரம் பழைய வருமான வரி திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை; பழைய நடைமுறையே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

.

  • First Published : July 23, 2024, 12:56 pm IST

Read More

Previous Post

Income Tax : புதிய வருமான வரி முறையில் மாற்றம்

Next Post

முதல் மாதம் டபுள் சம்பளம்… பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு!

Next Post
முதல் மாதம் டபுள் சம்பளம்… பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு!

முதல் மாதம் டபுள் சம்பளம்... பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin