• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

OTT நன்மைகளுடன் கூடிய புதிய மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ள ஜியோ…

GenevaTimes by GenevaTimes
July 27, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
OTT நன்மைகளுடன் கூடிய புதிய மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ள ஜியோ…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்த மாத துவக்கத்தில் தற்போதைய ரீசார்ஜ் திட்டங்களின் விலையை ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் உயர்த்தின. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ, அதன் ப்ரீபெய்ட் யூஸர்களுக்காக புதிதாக மலிவுத் திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

ஏற்கனவே இருந்த பிளான்களின் விலை அதிகரிப்புக்கு மத்தியில் தற்போது ஜியோ நிறுவனம் அறிவித்துள்ள திட்டங்கள், வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த புதிய பிளான்கள் ஃப்ரீ காலிங், டேட்டா மற்றும் OTT ஸ்ட்ரீமிங் பெனிஃபிட்ஸ்களை யூஸர்களுக்கு வழங்குகிறது. ஜியோ அமைதியாக அறிமுகப்படுத்தி இருக்கும் மூன்று புதிய ப்ரீபெய்ட் பிளான்கள் நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோவை மேம்படுத்தி அதன் யூஸர்களுக்கு அதிக சலுகைகளை வழங்குவதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக உள்ளது.

விளம்பரம்

OTT பெனிஃபிட்ஸ் அடங்கிய ஜியோவின் புதிய ப்ரீபெய்ட் பிளான்கள் ரூ.329, ரூ.949 மற்றும் ரூ.1049 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. இந்த மூன்று பிளான்களில் ஒரு பிளான் இப்போது இலவச டிஸ்னி + ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷனை வழங்குகிறது. ஜியோவின் புதிய OTT பிளான்களை இங்கே பார்க்கலாம்…

ரிலையன்ஸ் ஜியோ ரூ.329 ப்ரீபெய்ட் பிளான்:

ஜியோ நிறுவனத்தின் இந்த புதிய ரூ.329 ப்ரீபெய்ட் பிளான் மொத்தம் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டது மற்றும் தினசரி 1.5 GB டேட்டாவை வழங்குகிறது. இந்த புதிய பிளான் மூலம் கிடைக்கும் மற்ற நன்மைகளில் அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங் மற்றும் நாளொன்றுக்கு 100 SMS ஆகியவை அடங்கும். நீங்கள் இந்த பிளானில் 5G வெல்கம் ஆஃபரை எதிர்பார்க்கிறீர்கள் என்றால் ஏமாற்றமடைவீர்கள். ஆனால், நீங்கள் JioSaavn Pro-ன் கூடுதல் பலனை பெறுவீர்கள். OTT பெனிஃபிட்ஸ்களில் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றிற்கான ஃப்ரீ அக்சஸ் அடங்கும்.

விளம்பரம்

இதையும் படிக்க:
‘வேலை இழப்பு காப்பீடு’ குறித்து தெரியுமா? இதில் EMI டென்ஷன் இல்லை… இன்சூரன்ஸ் குறித்த முழு தகவல்!

ரிலையன்ஸ் ஜியோ ரூ 949 ப்ரீபெய்ட் பிளான்

ரிலையன்ஸ் ஜியோவின் இந்த புதிய ரூ.949 ப்ரீபெய்ட் பிளானானது அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் 2GB டேட்டா உள்ளிட்ட நன்மைகளுடன் வருகிறது. இந்த புதிய பிளானின் வேலிடிட்டி மொத்தம் 84 நாட்கள் ஆகும். மேலும் இந்த பிளான் 90 நாட்களுக்கு பிரபல OTT பிளாட்ஃபார்மான Disney+ Hotstar மொபைலின் பெனிஃபிட்ஸ்களை வழங்குகிறது. அதேபோல ரூ.329 பிளானை போலல்லாமல், இந்த பிளான் ஜியோவின் 5G வெல்கம் ஆஃபரை வழங்குகிறது.

விளம்பரம்

இதையும் படிக்க:
இனி ரூ.7.5 லட்சம் வரை எளிதாக கடன் பெறலாம் – எப்படி தெரியுமா? – விவரம் இதோ!

ரிலையன்ஸ் ஜியோ ரூ.1049 ப்ரீபெய்ட் பிளான்:

ரூ.949 பிளானை போலவே, ஜியோவின் ரூ.1049 பிளானும் 84 நாட்கள் வேலிடிட்டி பீரியடை கொண்டுள்ளது. இந்த பிளான் தினமும் 2GB டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS-களை யூஸர்களுக்கு வழங்குகிறது. ஜியோ டிவி மொபைல் ஆப் மூலம் SonyLIV மற்றும் ZEE5 ஆகிய OTT நன்மைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த பிளானுடன் அன்லிமிட்டெட் 5G ஆஃபரும் உள்ளது. கட்டண உயர்வுக்குப் பிறகான புதிய ஜியோ திட்டங்களில் மேற்கண்ட மூன்று புதிய பிளான்களை தவிர அப்டேட் செய்யப்பட்ட ரூ.999 பிளானும் அடங்கும்.

விளம்பரம்

.

Read More

Previous Post

Lakeside Park – இன் நடைபாதையில் 48 வயது மதிக்கதக்க நபரின் சடலம்!!

Next Post

மனிதவள அமைச்சகத்தின் புதிய விதிமுறைகள்!! வெளிநாட்டு ஊழியர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியவை!!

Next Post
மனிதவள அமைச்சகத்தின் புதிய விதிமுறைகள்!! வெளிநாட்டு ஊழியர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியவை!!

மனிதவள அமைச்சகத்தின் புதிய விதிமுறைகள்!! வெளிநாட்டு ஊழியர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியவை!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin