• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

விவாகரத்து கிடைத்ததால் பாக். பெண் கொண்டாட்டம் – வீடியோ வைரல் | Pakistani Woman In US Throws Party To Celebrate Her Divorce, Video Goes Viral

GenevaTimes by GenevaTimes
July 27, 2024
in உலகம்
Reading Time: 5 mins read
0
விவாகரத்து கிடைத்ததால் பாக். பெண் கொண்டாட்டம் – வீடியோ வைரல் | Pakistani Woman In US Throws Party To Celebrate Her Divorce, Video Goes Viral
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நியூயார்க்: விவாகரத்து கிடைத்ததால் அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தான் பெண் ஒருவர் பார்ட்டி வைத்து கொண்டாடினார். அவரது கொண்டாட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகியுள்ளது.

அமெரிக்காவில் வசித்து வரும் பெண் ஒருவருக்கு அண்மையில் விவாகரத்து கிடைத்துள்ளது. இதையடுத்து அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட அவர் முடிவுசெய்தார். தனக்கு விவாகரத்துகிடைத்ததை தனது நண்பர்கள்,தோழிகளுடன் அவர் ஓட்டலில்மிகப்பெரிய அளவில் பார்ட்டி வைத்துக் கொண்டாடியுள்ளார்.

விவாகரத்து கிடைத்ததற்கு வாழ்த்துகள் என்ற பின்னணிப் பலகையுடன் அவர் கொண்டாட் டத்தில் ஈடுபட்டார். மேடையில் ஏறி நின்று அவர் பாடலுக்கு நடனமாடியும், பாடல்களைப் பாடியும் கொண்டாடினார். ஊதா நிறலெஹங்கா உடையணிந்து அவர்தோழிகளுடன் ஆடிப்பாடினார். அவரது கொண்டாட்ட வீடியோசமூக வலை தளங்களில் வைரலாகிஉள்ளது. அவர் யாரென்ற விவரம்தெரியவில்லை.

மேலும் எதற்காக அவர் விவாகரத்து பெற்றார் என்ற காரணத்தையும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் அவரது வீடியோவைப் பார்த்த பலர் அவருக்கு,வாழ்த்துகளைத் தெரிவித்து உள்ளனர்.

அதே நேரத்தில் சிலர், விவா கரத்து கிடைத்தது சந்தோஷமான விஷயம்தான். ஆனால் அதே நேரத்தில் விவாகரத்தை கொண்டாடினால், திருமணம் செய்வதைக் கண்டு மக்கள் அஞ்சும் நிலை ஏற்படலாம் என்றும்கூறியுள்ளனர்.



Read More

Previous Post

பட்ஜெட்டில் சுங்க வரி குறைப்பு: தங்கம் வாங்கியவர்களுக்கு ரூ.11 லட்சம் கோடி இழப்பு | How Rs 10 lakh crore wealth got destroyed in a single day

Next Post

Gold: 12 கிராம் தங்கத்தின் விலை இவ்வளவு தானா.. ஆச்சர்யமளிக்கும் தகவல்

Next Post
Gold: 12 கிராம் தங்கத்தின் விலை இவ்வளவு தானா.. ஆச்சர்யமளிக்கும் தகவல்

Gold: 12 கிராம் தங்கத்தின் விலை இவ்வளவு தானா.. ஆச்சர்யமளிக்கும் தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin