சிங்கப்பூர்:ஜொகூர் ஜலசந்தியில் உள்ள உட்லண்ட்ஸ் வாட்டர்ஃபிரண்ட் பூங்கா அருகே முதலை ஒன்று தென்பட்டதாக கூறப்பட்டது.
மேலும் முதலை தென்பட்டதாக கூறப்படும் ஆனது உட்லண்ட்ஸ் வாட்டர்ஃபிரண்ட் பூங்காவிற்கு அருகில் உள்ளது.
இந்த சம்பவம் குறித்து லோ வெய் சிங்கப்பூர் வனவிலங்கு சைட்டிங்ஸ் என்ற முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
முதலையை யீஷூன் அணைக்கட்டில் பார்த்ததாகவும் அது தண்ணீருக்கு அடியில் இருந்ததால் அதன் நீளத்தை சரியாக மதிப்பிட முடியவில்லை என்று கூறினார்.
மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே முதலை குறித்த எச்சரிக்கை வீடியோவை பதிவிட்டதாக கூறினார்.
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது.
இந்த பதிவால் அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் சிலர் சிங்கப்பூர் கடலில் குளிப்பது பாதுகாப்பாக இருக்குமா என்பது போன்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.
மேலும் முதலையை பார்த்ததாக கூறப்படும் அணைக்கட்டானது யீஷூன் அவென்யூ 1 இல் உள்ளது.
Follow us on : click here
The post யீஷூன் அணைக்கட்டில் முதலை!! வைரலாகும் வீடியோ!! appeared first on SG Tamilan.
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin