• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

HDFC Interest Rates : வட்டி விகிதத்தை உயர்த்திய HDFC வங்கி.. டெபாசிட்தாரர்களுக்கு ஜாக்பாட்!

GenevaTimes by GenevaTimes
July 26, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
HDFC Interest Rates : வட்டி விகிதத்தை உயர்த்திய HDFC வங்கி.. டெபாசிட்தாரர்களுக்கு ஜாக்பாட்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான HDFC, தனது வாடிக்கையாளர்களின் ரூ.3 கோடி வரையிலான நிரந்தர வைப்புத் தொகைக்கு வட்டி விகிதத்தை 20 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது. இந்த வட்டி உயர்வு ஜூலை 24, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த உயர்வுக்குப் பிறகு HDFC வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக 7.40% வட்டி விகிதத்தையும், 55 மாதங்கள் வரை முதிர்வு காலம் கொண்ட மூத்த குடிமக்களின் டெபாசிட்களுக்கு 7.90% வட்டி விகிதத்தையும் வழங்குகிறது.

விளம்பரம்

HDFC வங்கியானது 7 முதல் 29 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 3% வட்டி விகிதத்தை சாதாரண குடிமக்களுக்கு வழங்குகிறது. 30 முதல் 45 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு 3.50% வட்டியும், 46 நாட்கள் முதல் ஆறு மாதங்கள் வரை முதிர்ச்சியடையும் FD களுக்கு 4.50% வட்டியும் கிடைக்கும். ஆறு முதல் ஒன்பது மாதங்களுக்குள் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு வங்கி 5.75% வட்டி விகிதத்தை வழங்குகிறது. அதே நேரத்தில், ஒன்பது மாதங்களுக்கும் மேலாக ஒரு வருடத்திற்கும் குறைவான காலக்கெடுவிற்குள் வாடிக்கையாளர்களுக்கு 6% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

விளம்பரம்

வட்டி விகிதங்களில் மாற்றம்: ஓராண்டு முதல் 15 மாதங்களுக்குள் முதிர்ச்சியடையும் வைப்புத் தொகைகளுக்கு 6.60% வட்டி கிடைக்கும், அதே சமயம் 15 மாதங்கள் முதல் 18 மாதங்களுக்குள் முதிர்ச்சியடையும் FDகளுக்கு 7.10% வட்டி கிடைக்கும். 18 மாதங்கள் முதல் 21 மாதங்களுக்கும் குறைவான காலம் வரை 7.25% வட்டியை வங்கி வழங்குகிறது. 21 மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் மற்றும் பதினொரு மாதங்களுக்கும் குறைவான FDகளுக்கு HDFC வங்கி 7% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

விளம்பரம்

இதையும் படிங்க:
மேலும் ஒரு வங்கியின் உரிமத்தை ரத்து செய்த ரிசர்வ் வங்கி – கணக்கு வைத்திருப்பவர்கள் நிலை

2 ஆண்டுகள் 11 மாதங்கள் (35 மாதங்கள்) காலத்திற்கான FD மீதான வட்டி விகிதத்தை 7.15 லிருந்து 7.35% ஆகவும், 4 ஆண்டுகள் 7 மாதங்கள் (55 மாதங்கள்) வரையிலான வைப்புத் தொகைக்கு அடிப்படை புள்ளியை 20 bps ஆகவும் HDFC வங்கி உயர்த்தியுள்ளது.

மூத்த குடிமக்களுக்கான புதிய FD விகிதம்: 4 ஆண்டுகள் 7 மாதங்கள் (55 மாதங்கள்) FD மீது வாடிக்கையாளர்களுக்கு 4.40% வட்டி விகிதத்தை வழங்குகிறது. அதே நேரத்தில் மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் 7.90% ஆகும்.

விளம்பரம்

.

Read More

Previous Post

சிங்கப்பூரில் இவ்வாண்டின் தேசிய தின அணிவகுப்பை மிக அருகில் காணலாம்!!

Next Post

வெளிநாட்டு வேலை வாய்ப்பு!! – SG Tamilan

Next Post
வெளிநாட்டு வேலை வாய்ப்பு!! – SG Tamilan

வெளிநாட்டு வேலை வாய்ப்பு!! - SG Tamilan

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin