• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இந்தியா உற்பத்தி மையமாகும்: பட்ஜெட்டுக்கு பிக்கி தலைவர் அனிஷ் ஷா பாராட்டு | Anish Shah lauds Union Budget

GenevaTimes by GenevaTimes
July 25, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
இந்தியா உற்பத்தி மையமாகும்: பட்ஜெட்டுக்கு பிக்கி தலைவர் அனிஷ் ஷா பாராட்டு | Anish Shah lauds Union Budget
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கியுள்ளதாக இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் (பிக்கி) தலைவர் அனிஷ் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “2024-25-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் பிக்கி மற்றும் தொழில்துறையின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது.

மேக்-இன்-இந்தியா, பெண்கள் தலைமையிலான மேம்பாடு, வேளாண்மை செழிப்பு மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றை சுற்றி இந்த பட்ஜெட் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த அளவில் இந்த பட்ஜெட், வளர்ச்சி சார்ந்த ஒன்றாக உள்ளது என்பதுடன் இந்தியாவை உற்பத்தி மையமாக வார்த்தெடுப்பதிலும் அதிக கவனம் செலுத்துவதாக அமைந்துள்ளது” என்றார்.



Read More

Previous Post

’மன்னார்குடியின் மகள் கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபர் ஆவார்..’- எதிர்பார்ப்பில் சொந்த ஊர் மக்கள்!- எதிர்பார்ப்பில் சொந்த ஊர் மக்கள்!- kamala harris in america ellection

Next Post

Adventure travel | 2 ஆண்டுகளாக கப்பலில் வாழும் இளம்பெண்… என்ன காரணம்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க! – News18 தமிழ்

Next Post
Adventure travel | 2 ஆண்டுகளாக கப்பலில் வாழும் இளம்பெண்… என்ன காரணம்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க! – News18 தமிழ்

Adventure travel | 2 ஆண்டுகளாக கப்பலில் வாழும் இளம்பெண்... என்ன காரணம்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க! – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin