• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சொத்து விற்பவர்களுக்கு பட்ஜெட்டில் புதிய வரி

GenevaTimes by GenevaTimes
July 24, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
சொத்து விற்பவர்களுக்கு பட்ஜெட்டில் புதிய வரி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வரையிலான மூலதன ஆதாயத்திற்கு வரி விலக்கு அளிக்கப்படவுள்ளது. இது முந்தைய வரம்பை விட அதிகம். அத்துடன், நீண்ட கால மூலதன ஆதாய வரி (LTCG) உயர்வு சில குறிப்பிட்ட சொத்துகளின் மீது 12.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. பட்டியலிடப்படாத பத்திரங்கள், கடன் மியூச்சுவல் பத்திரங்கள் மீதான மூலதன ஆதாயம் தற்போதுள்ள வரி விகிதங்களின்படி கணக்கிடப்படும்.

பட்ஜெட்டில் மூலதன ஆதாய வரி விதிப்பு எளிமையாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சொத்துகளை எவ்வளவு காலம் வைத்திருக்கிறோம் என்பதைப் பொறுத்து வரி விகிதங்கள் நிர்ணயிக்கப்படும். பங்குகள் போன்ற பட்டியலிடப்பட்ட பத்திரங்களை வைத்திருப்பதற்கு 36 மாதங்களாக இருந்த காலம் தற்போது 12 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. பத்திரங்கள், கடன் பத்திரங்கள், தங்கப் பத்திரங்கள் ஆகியவற்றுக்கான காலம் 36 மாதங்களில் இருந்து 24 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

இத்தகைய சொத்துகளை வைத்திருக்கும் காலம் குறைக்கப்பட்டுள்ளதால், ஓராண்டுக்குள் பங்குகளை விற்று மூலதன ஆதாயம் ஈட்டுபவர்களுக்கு இந்த வரி உயர்வு பாதகமாக அமையும். குறிப்பாக பங்குச் சந்தையில் லாபம் ஈட்டுவதற்காக குறுகிய காலத்தில் பங்குகளை விற்பவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

குறிப்பாக, வீடு, நிலம் போன்ற சொத்துகளை விற்கும்போது இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சொத்தை ரூ.25 லட்சத்திற்கு வாங்கியிருந்து, அதை தற்போது ரூ.1 கோடிக்கு விற்றால், பழைய விதிகளின்படி, வருமான வரித்துறையின் பணவீக்க குறியீட்டின்படி, கொள்முதல் விலையை உயர்த்தி, எஞ்சிய மூலதன ஆதாயத்திற்கு வரி செலுத்தலாம். ஆனால், தற்போது, கொள்முதல் விலையை உயர்த்த முடியாது. மாறாக உயர்ந்துள்ள விற்பனை விலை, பழைய கொள்முதல் விலையுடன் கழித்து, எஞ்சிய மூலதன ஆதாயத்திற்கு வரி செலுத்த வேண்டும்.

விளம்பரம்

இதையும் படிங்க:
பழைய வருமான வரி முறை ரத்தா? நிதியமைச்சர் சொன்னது என்ன?

பட்ஜெட்டில் வெளியாகியுள்ள இந்த அறிவிப்பால் ரியல் எஸ்டேட் துறை மிகவும் பாதிப்பை சந்திக்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், வீடுகளின் விலை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

.

Read More

Previous Post

தொழிலாளர்களுக்கு வாடகை இல்லாத தங்கும் வசதிகள்: திருப்பூர் தொழில் துறையினர் வரவேற்பு | Rent free accommodation for workers

Next Post

நேபாள விமான விபத்தில் 18 பேர் உயிரிழப்பு: புறப்பட்ட சிறிது நேரத்தில் ஓடுபாதையில் சறுக்கி விழுந்தது | Nepal plane crash: 18 passengers killed with pilot lone survivor

Next Post
நேபாள விமான விபத்தில் 18 பேர் உயிரிழப்பு: புறப்பட்ட சிறிது நேரத்தில் ஓடுபாதையில் சறுக்கி விழுந்தது | Nepal plane crash: 18 passengers killed with pilot lone survivor

நேபாள விமான விபத்தில் 18 பேர் உயிரிழப்பு: புறப்பட்ட சிறிது நேரத்தில் ஓடுபாதையில் சறுக்கி விழுந்தது | Nepal plane crash: 18 passengers killed with pilot lone survivor

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin