• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

சிங்கப்பூரில் கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்கியிருக்கும் நிறுவனம்!!

GenevaTimes by GenevaTimes
July 24, 2024
in சிங்கப்பூர்
Reading Time: 10 mins read
0
சிங்கப்பூரில் கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்கியிருக்கும் நிறுவனம்!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிங்கப்பூரில் கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்கியிருக்கும் நிறுவனம்!!

ஃபைசரின் $1 பில்லியன் வெள்ளி மதிப்பிலான புதிய ஆலை…
சிங்கப்பூர்: ஃபைசர் மருந்து தயாரிப்பு நிறுவனம் 250க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. உற்பத்தி, தரம் மற்றும் பொறியியல் சார்ந்த வேலைகள் அதில் அடங்கும்.

2026-ஆம் ஆண்டில் 429,000 சதுர அடி பரப்பளவுள்ள துவாஸ் II வசதியில் 250 க்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

ஃபைசரின் தளத் தலைவர் பால் ஸ்முல்லன் கூறுகையில், இதுவரை, 230 இடங்கள் ஏற்கனவே நிரப்பப்பட்டுள்ளதாகவும் அதில் சிங்கப்பூரர்கள் சுமார் 80 சதவீதம் பேர் உள்ளனர் என்றும் தெரிவித்தார்.



மூக்கில் புற்றுநோய் இருந்தாலும் வாழ்க்கையை ரசிக்கும் இளைஞர்…!

ஃபைசர் துவாஸில் அதன் உற்பத்தி வசதிகளை மேலும் விரிவுப்படுத்தியுள்ளது.

ஒரு பில்லியன் வெள்ளி மதிப்புள்ள இந்த புதிய ஆலையை வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் கான் கிம் யோங் திறந்து வைத்து பேசினார்.

இந்த புதிய ஆலையானது புற்றுநோய், வலி ​​மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளுக்கான மூலப்பொருட்களை உற்பத்தி செய்யும். மேலும் 2030க்குள் சிங்கப்பூரை மேம்பட்ட உற்பத்திக்கான உலகின் முன்னணி மையமாக மாற்றுவது இதன் இலக்கு என்றும், அதனை அடைய ஃபைசரின் முதலீடானது உதவும் என்று கூறினார்.

Follow us on : click here ⬇️

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilansg



உலகளாவிய இணையச் சேவை தடங்கல்!! நெருக்கடியில் இருக்கும் டெல்டா ஏர்லைன்ஸ்!!

The post சிங்கப்பூரில் கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்கியிருக்கும் நிறுவனம்!! appeared first on SG Tamilan.



Read More

Previous Post

மத்திய பட்ஜெட்: கிருஷ்ணகிரி ரயில் பயணிகள், விவசாயிகள் ஏமாற்றம் | Krishnagiri train passengers, farmers disappointed

Next Post

புதுசா வேலைக்குப் போறீங்களா? பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் பற்றி தெரியுமா? – News18 தமிழ்

Next Post
புதுசா வேலைக்குப் போறீங்களா? பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் பற்றி தெரியுமா? – News18 தமிழ்

புதுசா வேலைக்குப் போறீங்களா? பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் பற்றி தெரியுமா? – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin