02

பழைய வருமான வரி முறையில் தனி நபர்களுக்கு வீட்டு வாடகை, 80C, 80D, 80CCD (1b ) மற்றும் 80CCD (2) ஆகிய பிரிவுகளின் கீழ் பல விலக்குகள் கிடைக்கின்றன. ஆனால், புதிய வரி முறையில் நிரந்தரக் கழிவைத் தவிர வேறு எந்த விலக்குகளும் இல்லை. இருப்பினும், புதிய வரி முறையில் வரி சதவீதம் குறைவாக இருக்கிறது. பழைய முறையில் வரி விகிதங்கள் அதிகமாக இருந்தாலும், வரிக்குரிய வருமானத்தை குறைக்க பல்வேறு விலக்குகள் உள்ளன.
&w=750&resize=750,375&ssl=1)
