சிங்கப்பூர்: புக்கிட் தீமா பகுதியில் உள்ள வீட்டிற்குள் குரங்கு ஒன்று புகுந்தது.
அடுக்குமாடி குடியிருப்பின் 6வது மாடியில் உள்ள வீட்டிற்குள் குரங்கு புகுந்ததாக தகவல் வெளியானது.
அதைக் காட்டும் வீடியோ “Singapore Wildlife Sightings” என்ற முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில், குரங்கு மேஜையின் மீது
வைக்கப்பட்டிருந்த உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட் ஒன்றை எடுத்துக் கொண்டு வெளியேறுவதை காணலாம்.

&w=1200&resize=1200,675&ssl=1)