• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

2011 MW1 Asteroid : பூமியை நெருங்கி வரும் சிறுகோள்

GenevaTimes by GenevaTimes
July 23, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தொடர்புடைய செய்திகள்

பூமியை தாண்டி, நமது சூரிய குடும்பத்தை தாண்டி விண்வெளியில் ஆயிரக்கணக்கான கிரகங்களும், சிறு கோள்களும் இருக்கின்றன. அத்துடன் பல லட்சம் விண்கற்களும் சுற்றி வருகின்றன. இந்நிலையில், 2011 MW1 என்று பெயரிடப்பட்ட சிறுகோள் ஒன்று பூமியை நோக்கி வருகிறது. அது மணிக்கு 28,946 கி.மீ. வேகத்தில் வந்து கொண்டிருப்பதாகவும், இதன் அளவு சுமார் 380 அடி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 25ஆம் தேதி பூமியில் இருந்து சுமார் 2.4 மில்லியன் மைல்கள் அளவில் இருக்கும் இந்த சிறுகோள், பூமியின் சுற்றுவட்டப்பாதையை நெருங்கும் என்றும், ஆனால், மிகவும் நெருக்கமாக வராது என்று நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது. மிகப்பெரிய கட்டிடம் அளவிலான இந்த சிறுகோள் ஆபத்தானதாக இருந்தாலும், பூமிக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்றும் கூறியுள்ளது.

விளம்பரம்

இருப்பினும் இந்த சிறுகோளின் பாதை மற்றும் இயக்கம் ஆகியவற்றை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக நாசா கூறியுள்ளது. நமது சூரிய குடும்பம் உருவானதில் இருந்து எஞ்சியிருக்கும் சிறுகோள்கள், பூமி உள்ளிட்ட பல கோள்களைப் போலவே சூரியனை சுற்றி வருகின்றன. இவ்வாறான சிறுகோள்கள் வியாழன் மற்றும் செவ்வாய் கிரகங்களுக்கு இடையே நிறைய இருக்கின்றன. ஒரு சில சிறுகோள் மற்ற கிரகங்களின் மீது திடீரென மோதி பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஆனால், தற்போது பூமியை நெருங்கி வரும் 2011 MW1 பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும், அதன் பாதையை நாசா கண்காணித்து வருகிறது.

விளம்பரம்

.

  • First Published : July 23, 2024, 3:24 pm IST

Read More

Previous Post

Gold price today | பட்ஜெட்டுக்கு பிறகு சர்ரென குறைந்தது தங்கம் விலை.. ஒரே நாளில் இவ்வளவு குறைவா? இன்றைய நிலவரம் என்ன? – News18 தமிழ்

Next Post

வரிச் சலுகைகள் முதல் ஆந்திரா, பிஹாருக்கு ‘நிதி’ வரை: மத்திய பட்ஜெட் 2024-ன் கவனம் ஈர்த்த அம்சங்கள் | Highlights of Union Budget 2024 explained

Next Post
வரிச் சலுகைகள் முதல் ஆந்திரா, பிஹாருக்கு ‘நிதி’ வரை: மத்திய பட்ஜெட் 2024-ன் கவனம் ஈர்த்த அம்சங்கள் | Highlights of Union Budget 2024 explained

வரிச் சலுகைகள் முதல் ஆந்திரா, பிஹாருக்கு ‘நிதி’ வரை: மத்திய பட்ஜெட் 2024-ன் கவனம் ஈர்த்த அம்சங்கள் | Highlights of Union Budget 2024 explained

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin