சிங்கப்பூர்: நட்பு நாடுகளாக இருக்கும் சிங்கப்பூரும் மலேசியாவும் தொடர்ந்து உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு இருநாட்டு தலைவர் சந்திப்புகள் நடைபெற்றன.
அந்த வகையில் சிங்கப்பூர் மூத்த அமைச்சர் லீ சியன் லூங், மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிமை கோலாலம்பூரில் சந்தித்தார்.

