05

பல்லாரி கிலோ ரூ.40 க்கும், வெங்காயம் கிலோ ரூ.54 க்கும் சேனைக்கிழங்கு கிலோ ரூ.96 க்கும், சேப்பங்கிழங்கு கிலோ ரூ.70க்கும், கருணைக்கிழங்கு கிலோ ரூ.76 க்கும், பீட்ரூட் கிலோ ரூ.56 க்கும், பீன்ஸ் கிலோ ரூ.70 க்கும், கேரட் கிலோ ரூ.100 க்கும், சவ் சவ் கிலோ ரூ.38 க்கும், பச்சை மிளகாய் கிலோ ரூ.76 க்கும், முள்ளங்கி கிலோ ரூ.36 க்கும், கொத்தவரங்காய் கிலோ ரூ.46, மாங்காய் கிலோ ரூ.40க்கும், காலிஃப்ளவர் கிலோ ரூ.66 க்கும், முட்டைகோஸ் கிலோ ரூ.50 க்கும், பரங்கிக்காய் கிலோ ரூ.24 க்கும், பூசணிக்காய் கிலோ ரூ.38 க்கும், சுரைக்காய் கிலோ ரூ.28க்கும், இஞ்சி கிலோ ரூ.160 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)