• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

இரண்டு கப்பல்கள் மோதி விபத்தில் தீப்பற்றியது!!

GenevaTimes by GenevaTimes
July 20, 2024
in சிங்கப்பூர்
Reading Time: 9 mins read
0
இரண்டு கப்பல்கள் மோதி விபத்தில் தீப்பற்றியது!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இரண்டு கப்பல்கள் மோதி விபத்தில் தீப்பற்றியது!!

சிங்கப்பூர்: பெட்ரா பிரான்காவிலிருந்து வடகிழக்கே 55 கிலோமீட்டர் தொலைவில் கப்பல்கள் தீ பிடித்ததில் 36 பணியாளர்கள் மீட்கப்பட்டனர்.

இந்த தீ சம்பவத்தில் 2 சிப்பந்திகள் பாதிக்கப்பட்டதாகவும், ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு சிங்கப்பூர் ஆகாயப்படையின் ஹெலிகாப்டரில் கொண்டு செல்லப்பட்டனர்.



வெளிநாட்டு வேலை வாய்ப்பு!! இந்தியா அனுபவம் போதுமானது!! லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்…

ஜூலை 19-ஆம் தேதி காலை சுமார் 6.15 மணியளவில் இரண்டு எண்ணெய் கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானது.

சிங்கப்பூர் கப்பலான Hafnia Nile கப்பலும் மற்றொரு கப்பலும் மோதின.இதனால் கப்பல்களில் தீப்பற்றியது.

இரண்டு கப்பல்களிலும் மொத்தம் 62 சிப்பந்திகள் இருந்ததாக கூறப்படுகிறது.அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

மற்றொரு கப்பல் மத்திய ஆப்பிரிக்காவின் São Tome,Prince நாட்டைச் சேர்ந்தது.



இணையச் சேவை பாதிப்பால் கார் நிறுத்துடமிடத்திலும் தடங்கல்!!

Follow us on : click here ⬇️

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilansg



சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இணையச் சேவை பாதித்தாலும் விமானச் சேவை தொடர்ந்தது!!

The post இரண்டு கப்பல்கள் மோதி விபத்தில் தீப்பற்றியது!! appeared first on SG Tamilan.



Read More

Previous Post

காசாவில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 161 ஆக அதிகரிப்பு | Number of journalists killed in Gaza rises to 161

Next Post

ஆண்டு முழுவதும் மாம்பழங்களை விளைவிக்கும் விவசாயி… பீகாரின் தார்பங்காவில் அதிசயம்

Next Post
ஆண்டு முழுவதும் மாம்பழங்களை விளைவிக்கும் விவசாயி… பீகாரின் தார்பங்காவில் அதிசயம்

ஆண்டு முழுவதும் மாம்பழங்களை விளைவிக்கும் விவசாயி... பீகாரின் தார்பங்காவில் அதிசயம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin