அச்சிறுவன் தனது மகனின் அந்தரங்க உறுப்புகளை உதைத்ததாக நினைத்து சிறுவனின் முகத்தில் மாக் குத்தினார். சிறுவன் பின்னோக்கி விழுந்தான்.
அவன் பாட்டியின் கையைப் பிடித்து இருந்ததால் தலை அடிபடவில்லை.
என்ன நடந்தது என்பதை விசாரிக்காமல் தானாக முன்வந்து சிறுவனுக்கு காயத்தை ஏற்படுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அவருடைய குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
மருத்துவ செலவிற்காக 440 வெள்ளி பாதிக்கப்பட்டவருக்கு மாக் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் உத்தரவிடப்பட்டது.
ஐந்து வாரச் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

&w=1200&resize=1200,675&ssl=1)