சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஆயுதப்படையில் புதிய இயந்திரத் துப்பாக்கி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய துப்பாக்கி தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக சுடும் திறன் கொண்டது.
1982 முதல் பயன்பாட்டில் இருந்த அல்டிமேக்ஸ் இயந்திர துப்பாக்கியின் இடத்திற்கு புதிய Cold இயந்திரத் துப்பாக்கி கொண்டுவரப்பட்டுள்ளது.
நகரத்தில் பயிற்சியின் போது வீரர்கள் பல்வேறு அச்சுறுத்தல்களை சந்திக்க நேரிடும்.
ஆளில்லா ஆயுதங்கள் கூட எதிரியிடமிருந்து வர வாய்ப்புண்டு.துல்லியமான கோல்ட் இயந்திர துப்பாக்கி அவர்களை சமாளிக்க உதவும்.

&w=1200&resize=1200,675&ssl=1)