• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு; விரைவில் புதிய வேட்பாளர்?! – என்ன சொல்கிறது கட்சி? | Joe Biden needs to reconsider his reelection says party members

GenevaTimes by GenevaTimes
July 19, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு; விரைவில் புதிய வேட்பாளர்?! – என்ன சொல்கிறது கட்சி? | Joe Biden needs to reconsider his reelection says party members
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜோ பைடனின் வயதும், அவருடைய உடல், மனநிலையும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு சரியில்லை என அவருடைய நெருங்கிய வட்டாரங்களே தெரிவித்து வருவதால், அவர் தேர்தல் போட்டியில் இருந்து விலக வேண்டும் எனவும், அவருக்கு பதிலாக வேறு ஒரு வேட்பாளரை களமிறக்க வேண்டும். இதே நிலை நீடித்தால் தேர்தலில் வெற்றிபெறுவது கடினம் என எதிர்ப்புக் குரல்கள் வலுத்து வருகிறது.

டொனால்ட் ட்ரம்ப்டொனால்ட் ட்ரம்ப்

டொனால்ட் ட்ரம்ப்

இதற்கிடையில், ஜனநாயக கட்சியின் தேர்தல் பிரசார செய்தி தொடர்பாளர் டிஜே டுக்ளோ தன் எக்ஸ் பக்கத்தில்,“ஜோ பைடன் கட்சியின் வேட்பாளர். அவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவார். ஆதாரமற்ற வதந்திகளை நம்ப இது சாதாரண தேர்தல் அல்ல. மோசமான குற்றவாளி தேர்தலில் வெற்றிபெற்றால் மக்களின் வாழ்வை எப்படி மோசமாக்குவார் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். தேர்தலைச் சரியாக அணுகுங்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Read More

Previous Post

மகளிர் ஆசிய கோப்பை: இந்தியா – பாகிஸ்தான் இன்று மோதல் | Women s Asia Cup India vs Pakistan clash today

Next Post

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! மேலும் தகவல் தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்யவும்

Next Post
சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! மேலும் தகவல் தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்யவும்

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! மேலும் தகவல் தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்யவும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin