• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

தாய்லாந்து ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்த 6 பேர்!! நடந்தது என்ன?

GenevaTimes by GenevaTimes
July 17, 2024
in சிங்கப்பூர்
Reading Time: 9 mins read
0
தாய்லாந்து ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்த 6 பேர்!! நடந்தது என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தாய்லாந்து ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்த 6 பேர்!! நடந்தது என்ன?

தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் உள்ள Grand Hyatt Erawan ஹோட்டலில் குறைந்தது 6 பேர் இறந்து கிடந்ததாக அந்நாட்டு காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

அவர்களில் நான்கு பேர் வியட்நாமியர்கள், இருவர் வியட்நாம் வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து ஜூலை 16 ஆம் தேதி தாய்லாந்து நேரப்படி மாலை 5.30 மணியளவில் அழைப்பு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 6 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடக அறிக்கைகளை காவல்துறை அதிகாரி நிராகரித்தார்.



சாங்கி விமான நிலையத்தில் இரண்டு இந்தியர்களுக்கு அபராதம்!!

துப்பாக்கிச் சூடு நடந்ததற்கான எந்த தடயங்களும் இல்லை என போலீசார் கூறினார்.

மேலும் இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தார்.

அறையில் கோப்பைகள் மற்றும் தெர்மோஸ்களில் சயனைட்டின் தடயங்கள் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸ் தெரிவித்தது.

இறந்தவர்களின் உடல்களைப் பிரேதப் பரிசோதனையில் தடயங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இறந்தவர்கள் 37 வயது முதல் 56 வயது வரை உள்ளவர்கள் என்றும், மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் என்று தெரிவிக்கப்பட்டது.



டோக்கியோவில் `சூப்பர் ஸ்பைசி’ சிப்ஸை சாப்பிட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!!

Follow us on : click here ⬇️

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilansg

The post தாய்லாந்து ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்த 6 பேர்!! நடந்தது என்ன? appeared first on SG Tamilan.



Read More

Previous Post

இந்திய சந்தையில் ராயல் என்ஃபீல்ட் ‘Guerilla 450’ அறிமுகம்! | Royal Enfield Guerilla 450 launched in India

Next Post

ஓமன் கடலில் கவிழ்ந்த கப்பலில் இருந்து 9 பேரை மீட்ட இந்திய கடற்படை | Indian Navy rescues 9 people from capsized ship in Oman

Next Post
ஓமன் கடலில் கவிழ்ந்த கப்பலில் இருந்து 9 பேரை மீட்ட இந்திய கடற்படை | Indian Navy rescues 9 people from capsized ship in Oman

ஓமன் கடலில் கவிழ்ந்த கப்பலில் இருந்து 9 பேரை மீட்ட இந்திய கடற்படை | Indian Navy rescues 9 people from capsized ship in Oman

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin