• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுட்டுக்கொலை.. மனைவி, குழந்தை கண்முன் அரங்கேறிய கொடூரம்

GenevaTimes by GenevaTimes
July 17, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுட்டுக்கொலை.. மனைவி, குழந்தை கண்முன் அரங்கேறிய கொடூரம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தொடர்புடைய செய்திகள்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தம்மிகா நிரோஷனா ( Dhammika Niroshana ) சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தம்மிகா நிரோஷனா தனது குடும்பத்தினருடன் அம்பலாங்கொடாவிலுள்ள அவரது இல்லத்தில் வசித்துவந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த செவ்வாய்கிழமை இரவு தம்மிகா நிரோஷனா தனது இல்லத்தில் மனைவி மற்றும் குழந்தைகளின் முன்னிலையிலேயே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தையடுத்து வந்த போலிசார் அவரது உடலை மீட்டு, உடற்கூறாய்விற்கு அனுப்பியுள்ளனர். இந்த சம்பவத்தை செய்தவர்கள் யார் என்றும், எதற்காக செய்தார்கள் என்றும் இதுவரை தெரியவில்லை என போலிசார் தெரிவிக்கிறார்கள்.

விளம்பரம்

இதையும் படிக்க:
கர்நாடகாவில் வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு… முக்கிய அம்சங்கள் என்ன?

கடந்த 2000-ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டனாக தம்மிகா நிரோஷனா( Dhammika Niroshana )  இருந்துள்ளார். இவர் ஏஞ்சலோ மேத்யூஸ், உபுல் தரங்கா, தினேஷ் சண்டிமல் உள்ளிட்டவர்களை தனது அணியில் வைத்து கேப்டன்சி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

.

  • First Published : July 17, 2024, 2:09 pm IST

Read More

Previous Post

சிங்கப்பூரும் அமெரிக்காவும் AI துறைகளில் இணைந்து பணியாற்ற முயற்சி!!

Next Post

வருமான வரித்தாக்கல் செய்யும்போது CA தவறு செய்தால் யார் பொறுப்பு? அபராதம் யார் செலுத்த வேண்டும்?

Next Post
வருமான வரித்தாக்கல் செய்யும்போது CA தவறு செய்தால் யார் பொறுப்பு? அபராதம் யார் செலுத்த வேண்டும்?

வருமான வரித்தாக்கல் செய்யும்போது CA தவறு செய்தால் யார் பொறுப்பு? அபராதம் யார் செலுத்த வேண்டும்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin