சிங்கப்பூர்: சிங்கப்பூரும் அமெரிக்காவும் செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் இணைந்து பணியாற்றுவது குறித்து தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றன.
ஆஸ்பென் பாதுகாப்பு மாநாட்டிற்காக அமெரிக்கா சென்றுள்ள சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டினை சந்தித்தார்.அப்போது இது குறித்து பேசப்பட்டது.

&w=1200&resize=1200,675&ssl=1)