Amit mishra reveals: சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி போன்றவர்களுக்கு கிடைக்கும் மரியாதை விராட் கோலிக்கு கிடைக்காது என்றும், அதற்கு பல காரணங்கள் இருப்பதாகவும் முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா கூறியிருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Read More
&w=750&resize=750,375&ssl=1)
