• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

அதிரடி..! சிங்கப்பூரில் கடன் தொல்லையில் ஈடுபட்ட 19 வயது இளைஞர்!!

GenevaTimes by GenevaTimes
July 17, 2024
in சிங்கப்பூர்
Reading Time: 8 mins read
0
அதிரடி..! சிங்கப்பூரில் கடன் தொல்லையில் ஈடுபட்ட 19 வயது இளைஞர்!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அதிரடி..! சிங்கப்பூரில் கடன் தொல்லையில் ஈடுபட்ட 19 வயது இளைஞர்!!

சிங்கப்பூர்: கடனை திருப்பிக் கேட்டு அதிக தொந்தரவு கொடுத்து வந்ததாக சந்தேகிக்கப்படும் 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து ஜூலை 5 ஆம் தேதி மதியம் 2 மணியளவில் தங்களுக்கு அழைப்பு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர், ஹவ்காங் அவென்யூ 8ல் உள்ள ஒரு வீட்டின் நுழைவாயிலுக்கு வெளியே மிரட்டல் கடிதத்தை விட்டுச் சென்றதாக சந்தேகிக்கப்படுகிறது.

சந்தேக நபரின் அடையாளத்தை போலீசார் விசாரணை மற்றும் கண்காணிப்பு கேமரா உதவியுடன் அதிகாரிகள் கண்டறிந்தனர்.அவர் காவல்துறையால் ஜூலை 15 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.



நாட்டையே உலுக்கிய சம்பவம்!! பெண்களை குறி வைத்து கொலை செய்த சீரியல் கில்லர்!! குப்பை கிடங்கில் சடலங்கள்!!

இதே இளைஞன் வேறு கடன் அச்சுறுத்தல்கள் போன்ற பிற வழக்குகளிலும் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 5000 வெள்ளி முதல் 50,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம். மேலும் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 6 பிரம்படிகளும் விதிக்கப்படும்.

இச்சம்பவம் குறித்து சிங்கப்பூர் காவல்துறை ஜூலை 16-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Follow us on : click here ⬇️

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilansg



லாரியில் இருந்து வேனுக்கு சிகரெட் பெட்டிகளை மாற்ற முயன்ற முயற்சி முறியடிப்பு!!

The post அதிரடி..! சிங்கப்பூரில் கடன் தொல்லையில் ஈடுபட்ட 19 வயது இளைஞர்!! appeared first on SG Tamilan.



Read More

Previous Post

மாதம் ரூ. 3000.. ரூ. 1 கோடி வரை பெறலாம்… எப்படி தெரியமா? – News18 தமிழ்

Next Post

Hardik Pandya: கேப்டன் பதவியில் கடைசி நிமிட மாற்றமா.. பாண்டியா இல்லையென்றால் யார் டி20 அணி கேப்டன்?-gambhir agarkar inform pandya about last minute change in t20i captaincy

Next Post
Hardik Pandya: கேப்டன் பதவியில் கடைசி நிமிட மாற்றமா.. பாண்டியா இல்லையென்றால் யார் டி20 அணி கேப்டன்?-gambhir agarkar inform pandya about last minute change in t20i captaincy

Hardik Pandya: கேப்டன் பதவியில் கடைசி நிமிட மாற்றமா.. பாண்டியா இல்லையென்றால் யார் டி20 அணி கேப்டன்?-gambhir agarkar inform pandya about last minute change in t20i captaincy

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin