• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மறந்துபோன அல்லது தொலைந்து போன ஆதார் எண்ணை இலவசமாக மீட்டெடுப்பது எப்படி? – எளிய வழிமுறை

GenevaTimes by GenevaTimes
July 16, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
மறந்துபோன அல்லது தொலைந்து போன ஆதார் எண்ணை இலவசமாக மீட்டெடுப்பது எப்படி? – எளிய வழிமுறை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தியாவில் உள்ள அனைத்து சிட்டிசன்களுக்கும் தற்போது ஆதார் அட்டை என்பது மிகவும் ஒரு முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. அரசு தொடர்பான பல்வேறு சேவைகளை பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இரயில் டிக்கெட் புக்கிங் செய்வது முதல் ஒரு பேங்க் அக்கவுண்ட் திறப்பது வரை இந்தியாவில் பல்வேறு விஷயங்களுக்கு தற்போது ஆதார் அட்டை ஒரு அடையாள ஆவணமாக செயல்படுகிறது.

ஒருவேளை நீங்கள் உங்களுடைய ஆதார் அட்டையை தொலைத்துவிட்டால் என்ன ஆகும்?

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (Unique Identification Authority of India – UIDAI) வழங்கப்படும் ஆதார் அட்டையை மீட்டெடுப்பதற்கு பல்வேறு வழிகள் உள்ளன.

விளம்பரம்

மொபைல் நம்பருடன் இணைக்கப்பட்டுள்ள ஆதார் எண்ணை மறந்துவிட்டாலோ அல்லது தொலைத்து விட்டாலோ அதனை மீட்டெடுப்பது எப்படி?

இந்த சூழ்நிலையில் நீங்கள் பின்வரும் லிங்கை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ வெப்சைட்டுக்கு செல்ல வேண்டும்.  https://myaadhaar.uidai.gov.in/retrieve-eid-uid பின்னர் ஆதாரை மீட்டெடுக்க வேண்டும் என்ற உங்களுடைய தேவையை தேர்வு செய்து கொள்ளவும். அதன் பிறகு ஆதார் அட்டையில் குறிப்பிட்டுள்ளபடி, உங்களுடைய முழு பெயர், மொபைல் நம்பர், இமெயில் ஐடி ஆகியவற்றை என்டர் செய்யவும். ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பரை நீங்கள் இந்த இடத்தில் என்டர் செய்ய வேண்டும்.

விளம்பரம்

பின்னர் கேப்சா கோட் மற்றும் உங்கள் மொபைல் நம்பரில் பெறப்பட்ட OTP ஆகியவற்றையும் என்டர் செய்யவும். மொபைல் அடிப்படையிலான OTP சரிபார்ப்பு செயல்முறை நிறைவு பெற்றதும் நீங்கள் என்டர் செய்த மொபைல் நம்பருக்கு SMS மூலமாக ஆதார் எண் அனுப்பிவைக்கப்படும். இந்த சேவையை நீங்கள் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

இதையும் படிக்க:
PM Kisan yojana : தவறி கூட இந்த தப்பை செய்து விடாதீர்கள் – கிசான் நிதி தவணைத் தொகை கிடைக்காது!

விளம்பரம்

ஒருவேளை உங்களுடைய ஆதார் எண்ணுடன் உங்களின் மொபைல் நம்பரை நீங்கள் இணைக்காத பட்சத்தில் பின்வரும் செயல்முறையை பயன்படுத்தி ஆதார் எண்ணை மீட்டெடுக்கலாம். ‘Print Aadhaar’ சேவை மூலமாக ஆதார் மையத்தில் உள்ள ஆபரேட்டரின் உதவியுடன் உங்களுடைய ஆதார் எண்ணை நீங்கள் மீட்டெடுத்துக் கொள்ளலாம்.

இதற்கு நீங்கள் பின்வரும் விவரங்களுடன் நேரடியாக ஆதார் சேவை மையத்தை அணுக வேண்டும்:

ஆதார் அட்டையில் உள்ளபடி, பெயர், பாலினம், மாவட்டம் அல்லது மின்னஞ்சல் குறியீடு. பல்வேறு ரெக்கார்டுகள் காரணமாக உங்களுடைய ஆதார் எண்ணை கண்டுபிடிக்க முடியாமல் போகும் பட்சத்தில் கூடுதலாக உங்களுடைய பிறந்த தேதி, மாநிலம் போன்ற இருப்பிட விவரங்களை வழங்கி உங்களுடைய ஆதார் எண்ணை கண்டுபிடிக்கலாம்.

விளம்பரம்

இதையும் படிக்க: மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி தரும் 5 வங்கிகள் – உங்களுக்கு தெரியுமா?

இதன் பிறகு ஒற்றை கைரேகை அல்லது ஒற்றை கருவிழி போன்ற பயோமெட்ரிக் விவரங்களை வழங்க வேண்டும். இதற்கான சரியான ஆதார் எண்ணை கண்டுபிடித்த உடன் அதனை பிரிண்ட் செய்து ஆப்பரேட்டர் உங்களுக்கு இ-ஆதாரை வழங்குவார். இந்த சேவைக்கு நீங்கள் 30 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

.

Read More

Previous Post

‘கனவு நனவானது’ – ரியல் மாட்ரிட் கிளப் அணியில் அறிமுகமான எம்பாப்பே! | Mbappe says dream has come true at Real Madrid unveiling

Next Post

சிங்கப்பூர் டிரைவர் வேலை வாய்ப்பு!! – SG Tamilan

Next Post
சிங்கப்பூர் டிரைவர் வேலை வாய்ப்பு!! – SG Tamilan

சிங்கப்பூர் டிரைவர் வேலை வாய்ப்பு!! - SG Tamilan

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin