• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

LPG இன்சூரன்ஸ் பாலிசி பற்றி உங்களுக்கு தெரியுமா? கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை

GenevaTimes by GenevaTimes
July 15, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
LPG இன்சூரன்ஸ் பாலிசி பற்றி உங்களுக்கு தெரியுமா? கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


துரதிஷ்டவசமாக விபத்து ஏற்பட்டாலோ அல்லது இறக்க நேர்ந்தாலோ, பாரத் கேஸ், இன்டேன் கேஸ், HP கேஸ் போன்ற LPG கஸ்டமர்கள் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் தங்களை பதிவு செய்து காப்பீடு பெறலாம் என்பதை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். LPG விபத்து ஏற்படும் பட்சத்தில் உண்டாகும் இழப்புகளுக்கு காப்பீடு வழங்க அனைத்து LPG விநியோகஸ்தர்களும் தேர்டு பார்ட்டி லயாபிலிட்டி இன்சூரன்ஸ் வைத்திருப்பார்கள்.

LPG கேஸ் இன்சூரன்ஸ் வரம்பு / காப்பீடு தொகை: பாரத் கேஸ்

விளம்பரம்

LPG விபத்து காரணமாக ஏற்படும் இழப்புக்கு ஒரு நபருக்கு 6 லட்சம் ரூபாய் பர்சனல் ஆக்சிடென்ட் கவர் கொடுக்கப்படுகிறது. மேலும் மருத்துவச் செலவுகளுக்கு ஒரு நபருக்கு அதிகபட்சமாக 2 லட்ச ரூபாய் காப்பீட்டு தொகை கொடுக்கப்படுகிறது. உடனடி நிவாரணத்திற்கு ஒரு நபருக்கு 25,000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. கஸ்டமரின் பதிவு செய்யப்பட்ட வளாகத்தில் ஏற்படும் சொத்து தொடர்பான சேதங்களுக்கு அதிகபட்சமாக ஒரு நிகழ்வுக்கு 2 லட்ச ரூபாய் கொடுக்கப்படுகிறது. பைப்டு LPG மூலமாக LPG கனெக்சன் பெற்றுள்ள கஸ்டமர்களும் இந்த பாலிசியின் கீழ் காப்பீட்டு பலன்களைப் பெறலாம்.

விளம்பரம்

LPG கேஸ் இன்சூரன்ஸ் வரம்பு / காப்பீடு தொகை: HP கேஸ்

உயிரிழப்பு, காயம் மற்றும் சொத்து சேதம் ஆகியவை அதிகாரப்பூர்வ கஸ்டமர்களின் பதிவு செய்யப்பட்ட வளாகத்தில் ஏற்படும் பட்சத்தில் பர்சனல் ஆக்சிடென்ட் கவர் வழங்கப்படுகிறது. எனினும் FTL கஸ்டமர்கள் அடையாள சான்றிதழின் அடிப்படையில் மட்டுமே பதிவு செய்திருப்பார்கள் என்பதால் அவர்களுக்கு இந்த காப்பீடு பொருந்தாது.

தனிநபர் விபத்து (இறப்பு) : ஒரு நிகழ்வுக்கு ஒரு நபருக்கு 6 லட்சம் ரூபாய்

மருத்துவ செலவுகள்: ஒரு நபருக்கு ஒரு நிகழ்வுக்கு 30 லட்ச ரூபாய் (ஒரு நபருக்கு அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய் , உடனடி நிவாரணத்திற்கு ஒரு நபருக்கு 25,000 ரூபாய் வரை கொடுக்கப்படுகிறது)

விளம்பரம்

சொத்து சேதம்: கஸ்டமரின் அதிகாரப்பூர்வ பதிவு செய்யப்பட்ட வளாகத்தில் ஏற்படும் நிகழ்வுக்கு அதிகபட்சம் 2 லட்ச ரூபாய்.

ஒரு வருடத்திற்கு: 20 கோடி ரூபாய்

இதையும் படிக்க:
இந்தியாவின் 2வது மிக நீளமான விரைவுச் சாலை… எங்கு கட்டப்படுகிறது தெரியுமா?

LPG கேஸ் இன்சூரன்ஸ் வரம்பு/ காப்பீடு தொகை: இன்டேன் கேஸ்

கஸ்டமர்களின் பதிவு செய்யப்பட்ட வளாகங்களில் ஏற்படும் சொத்து தொடர்பான சேதம் மற்றும் தேர்ட் பார்ட்டி மற்றும் LPG கஸ்டமர் பர்சனல் ஆக்சிடென்ட் கவர்:

தனி நபர் விபத்து: இறந்துபோகும் பட்சத்தில் ஒரு நிகழ்வுக்கு ஒரு நபருக்கு 6 லட்சம் ரூபாய்

விளம்பரம்

மருத்துவ செலவுகள்: அதிகபட்சமாக ஒரு நபருக்கு 2 லட்ச ரூபாய் (ஒரு நிகழ்வுக்கு 30 லட்சம் ரூபாய் வரை)

சொத்து சேதம்: கஸ்டமர்களின் பதிவு செய்யப்பட்ட வளாகத்தில் ஏற்படும் சொத்து சேதத்திற்கு அதிகபட்சமாக ஒரு நிகழ்வுக்கு 2 லட்ச ரூபாய்.

ஒரு வருடத்திற்கு மொத்தமாக: 10 கோடி ரூபாய்

LPG இன்சூரன்ஸ் கிளைம் செய்வதற்கு தேவையான டாக்குமெண்ட்கள்

இறப்பு ஏற்படும்பட்சத்தில் – இறப்பு சான்றிதழின் அசல் மற்றும் உடற்கூராய்வு அறிக்கை காயங்கள் ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் – மருத்துவரின் பிரிஸ்கிரிப்ஷனுடன் மருந்துகள் வாங்கிய ரசீதுகள், அசல் மருத்துவ பில்கள், அசல் டிஸ்சார்ஜ் கார்டு மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது சம்பந்தமான பிற டாக்குமெண்ட்கள்.

விளம்பரம்

இதையும் படிக்க:
கடத்தலில் இருந்து மீண்டவர்; மும்பை தீவிரவாத தாக்குதலில் உயிர் பிழைத்தவர்; கௌதம் அதானியின் வெற்றிக்கதை

LPG இன்சூரன்ஸ் கிளைம் செய்வதற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

இன்சூரன்ஸ் பாலிசிகளில் உள்ள விதிகளின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனம் செட்டில்மெண்ட் குறித்த முடிவுகளை எடுக்கிறது. கஸ்டமர்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு விண்ணப்பிக்கவோ அல்லது நேரடியாக அவர்களை தொடர்பு கொள்ளவும் தேவையில்லை.

.

Read More

Previous Post

ஜாம்பவான் ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இளம்புயல் அல்கராஸ் – News18 தமிழ்

Next Post

“கருத்து வேறுபாடு உண்டு; ஆனால் நாங்கள் எதிரிகள் அல்ல” – ட்ரம்ப் தாக்குதல்; பைடன் கருத்து | We may disagree, we are not enemies: Joe Biden says after assassination attempt:

Next Post
“கருத்து வேறுபாடு உண்டு; ஆனால் நாங்கள் எதிரிகள் அல்ல” – ட்ரம்ப் தாக்குதல்; பைடன் கருத்து | We may disagree, we are not enemies: Joe Biden says after assassination attempt:

“கருத்து வேறுபாடு உண்டு; ஆனால் நாங்கள் எதிரிகள் அல்ல” - ட்ரம்ப் தாக்குதல்; பைடன் கருத்து | We may disagree, we are not enemies: Joe Biden says after assassination attempt:

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin