• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றார் கார்லோஸ் அல்கராஸ்: ஜோகோவிச் 2-ம் இடம்! | Carlos Alcaraz Wins Wimbledon Champion singles Djokovic runner

GenevaTimes by GenevaTimes
July 14, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றார் கார்லோஸ் அல்கராஸ்: ஜோகோவிச் 2-ம் இடம்! | Carlos Alcaraz Wins Wimbledon Champion singles Djokovic runner
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


லண்டன்: கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டனில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் ஸ்பெயின் நாட்டின் கார்லோஸ் அல்கராஸ். ஜோகோவிச் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

21 வயதான அல்கராஸ் இதன் மூலம் தனது பட்டத்தை தக்கவைத்துள்ளார். கடந்த ஆண்டும் அவர் விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வென்று இருந்தார். இது அவர் வென்றுள்ள நான்காவது கிராண்ட்ஸ்லாம் தொடராகும். இந்தப் ஆட்டத்தில் பெரும்பாலான நேரம் ஆதிக்கம் செலுத்தி இருந்தார் அல்கராஸ். இருந்தும் ஜோகோவிச் சமயங்களில் தனது கம்பேக்கை கொடுத்து இருந்தார். அது பார்வையாளர்கள் கவர்ந்தது.

6-2, 6-2, 7-6 என்ற செட் கணக்கில் பட்டம் வென்றுள்ளார் அல்கராஸ். பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் போன்ற கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் அவர் பட்டம் வென்றுள்ளார். இன்னும் ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் தான் அவர் பட்டம் வெல்லாமல் உள்ளார்.

பிரிட்டனின் ஹென்றி பாட்டன் மற்றும் பின்லாந்தின் ஹாரி ஹெலியோவாரா ஆகியோர் ஆடவர் இரட்டையரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர். இதே போல அமெரிக்காவின் டெய்லர் டவுன்சென்ட் மற்றும் செக் குடியரசின் கேடரினா சினியாகோவா ஆகியோர் மகளிர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றனர்.



Read More

Previous Post

Ind vs Zim 5th T20 Result: ‘நிமிர்ந்து நில் துணிந்து செல்’-ஜிம்பாப்வேயை ஊதித் தள்ளியது இந்தியா-காரணமாக அமைந்தது என்ன?

Next Post

முன்னாள் கிரிக்கெட் வீரர் அன்ஷுமன் கெய்க்வாடுக்கு ரூ.1 கோடி – பிசிசிஐ

Next Post
முன்னாள் கிரிக்கெட் வீரர் அன்ஷுமன் கெய்க்வாடுக்கு ரூ.1 கோடி – பிசிசிஐ

முன்னாள் கிரிக்கெட் வீரர் அன்ஷுமன் கெய்க்வாடுக்கு ரூ.1 கோடி - பிசிசிஐ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin