• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

10 விக். வித்தியாசத்தில் அபார வெற்றி… ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரை வென்றது இந்திய அணி – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
July 13, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
10 விக். வித்தியாசத்தில் அபார வெற்றி… ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரை வென்றது இந்திய அணி – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜிம்பாப்வேக்கு எதிரான 4 ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி தொடரை வென்று அசத்தியுள்ளது. முன்னதாக 3 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில், இன்றைய 4 ஆவது டி20 கிரிக்கெட் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

இன்றைய போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் 58 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 93 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

விளம்பரம்

முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது.  தொடக்க வீரர்கள் மத்வேர் 25 ரன்களும், மருமனி 32 ரன்களும் சேர்க்க கேப்டன் சிக்கந்தர் ராசா அதிரடியாக 28 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த ஜிம்பாப்வே அணி 152 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர். தொடக்க வீரர்களான கேப்டன் சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை ஆரம்பம் முதலே அதிரடியாக ரன்களை குவித்தது.

விளம்பரம்

இவர்களை பிரிக்க ஜிம்பாப்வே அணி பவுலர்கள் மேற்கொண்ட முயற்சி பலன் அளிக்கவில்லை. இறுதியில் 15.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இந்திய அணி 156 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

4 ஆவது டி20 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. 5 ஆவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறவுள்ளது.

.

Read More

Previous Post

வேலைக்கு சென்று கொண்டிருந்த இரண்டு விமானிகளுக்கு நேர்ந்த துயரச் சம்பவம்!!

Next Post

பூமிக்கு அடியில் இப்படி ஒரு விஷயம் புதைந்துகிடக்கிறதா? அதிரவைத்த விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு!

Next Post
பூமிக்கு அடியில் இப்படி ஒரு விஷயம் புதைந்துகிடக்கிறதா? அதிரவைத்த விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு!

பூமிக்கு அடியில் இப்படி ஒரு விஷயம் புதைந்துகிடக்கிறதா? அதிரவைத்த விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin