Ryanair விமானிகள் வேலைக்குச் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கினர்.இந்த சம்பவம் இங்கிலாந்தில் லிவர்பூல் நகரில் நடந்தது.
அவர்கள் இருவரும் லிவர்பூல் விமான நிலையத்திற்கு நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த துயரச் சம்பவம் நேர்ந்தது.
டாக்ஸியில் பயணித்த 28 வயதுடைய மாட் கிரீன்ஹால், 24 வயதுடைய ஜேமி பெர்னாண்டஸ் ஆகியோர் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக BBC வெளியிட்டுள்ளது.

&w=1200&resize=1200,675&ssl=1)