நம்முடைய அண்டை நாடான பாகிஸ்தானுக்கு தீவிரவாதம் மிக பெரிய சவாலாக உள்ளது என்பது மீண்டும் நிரூபணமாகி உள்ளது. பாகிஸ்தானில் அத்துமீறி நடைபெறும் பயங்கரவாத தாக்குதல்கள் காரணமாக நூற்றுகணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்.
Read More
&w=750&resize=750,375&ssl=1)
