• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

நேப்பாளத்தில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்துகள்; அறுபது பேர் மாயம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 13, 2024
in மலேசியா
Reading Time: 2 mins read
0
நேப்பாளத்தில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்துகள்; அறுபது பேர் மாயம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


காத்மண்டு:

நேப்பாளத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, நெடுஞ்சாலையிலிருந்த இரண்டு பேருந்துகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதில் அறுபதுக்கும் மேற்பட்டோரைக் காணவில்லை.

சிட்வான் மாநிலத்தில் இந்தக் கோர விபத்து நிகழ்ந்துள்ளது.

உயிர் பிழைத்தவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாக மாவட்ட அதிகாரி கிமானந்தா புசால், AFP செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

“பேருந்துகளில் குறைந்தது 66 பேர் பயணம் செய்தனர். அவர்களில் மூவர் மட்டும் ஆற்றில் குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது,” என்று புசால் மேலும் தெரிவித்தார்.

எத்தனை பேர் உயிர் பிழைத்தார்கள் என்பது தற்போது தெரியவில்லை என்றார் அவர்.

தலைநகர் காத்மண்டுவிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாராயங்காட்-முக்லிங் நெடுஞ்சாலையில் பேருந்துகள் அடித்துச் செல்லப்பட்டன.

பிரதமர் புஷ்பா கமல் டஹால், ‘எக்ஸ்’ ஊடகத்தில் தனது ஆழ்ந்த இரங்கலை பதிவிட்டிருந்தார்.

உயிர் பிழைத்தவர்களைத் தேடி, மீட்க அனைத்து அரசாங்க அமைப்புகளுக்கும் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இமய மலை நாடான நேப்பாளத்தில் சாலைகள் மோசமாக இருப்பதாலும் வாகனங்கள் சரிவர பராமரிக்கப்படாததாலும் ஓட்டுநர்கள் கவனக்குறைவாக வாகனங்களை ஓட்டுவதாலும் விபத்துகள் சர்வ சாதாரணமாக நிகழ்கின்றன.

பருவ மழை பெய்யும் சமயங்களில் நிலச்சரிவு, வெள்ளம் ஏற்படுவதால் சாலைப் பயணம் ஆபத்தாக விளங்குகிறது.



Read More

Previous Post

நலிந்த நடிகர்களுக்காக நிதியுதவி வழங்கிய யோகி பாபு | Makkal Osai

Next Post

ஊழியரை இருட்டு அறையில் வைத்து பூட்டிய சீன நிறுவனம் ரூ.44 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு | Chinese firm confines employee in dark room for 4 days to force him out

Next Post
ஊழியரை இருட்டு அறையில் வைத்து பூட்டிய சீன நிறுவனம் ரூ.44 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு | Chinese firm confines employee in dark room for 4 days to force him out

ஊழியரை இருட்டு அறையில் வைத்து பூட்டிய சீன நிறுவனம் ரூ.44 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு | Chinese firm confines employee in dark room for 4 days to force him out

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin