• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

’90 ரூபாய்க்கு வீடு… குடியேறினால் ரூ.27 லட்சம் கிடைக்கும்’

GenevaTimes by GenevaTimes
July 12, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
’90 ரூபாய்க்கு வீடு… குடியேறினால் ரூ.27 லட்சம் கிடைக்கும்’
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமைதியான இடத்திற்குச் செல்லும் போதெல்லாம், நீங்கள் எப்போதும் இங்கேயே தங்கியிருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புவது நிச்சயமாக உங்கள் மனதில் தோன்றும். இருப்பினும், அதற்கு பெரும்பாலும சாத்தியம் இருக்காது.

ஏனென்றால் வேலை-வணிகம் மற்றும் பல விஷயங்கள் உங்களை அங்கு மாற்ற அனுமதிக்காது. ஆனால் அப்படிப்பட்ட சொர்க்கம் போன்ற இடத்தில் வாழ்வதற்கு பணம் கொடுத்தால் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.

இத்தாலியில் உள்ள ஒரு மாகாணம் உங்களை ஆச்சரியப்படுத்தும் ஒரு அற்புதமான சலுகையை வழங்குகிறது. சொர்க்கம் போன்ற இடத்தில் குடியேற அரசு ரூ.27 லட்சம் தருகிறது.

விளம்பரம்

Euronews இன் அறிக்கையின்படி, இத்தாலியின் டஸ்கனி மாகாணத்தில் குடியேற்றம் மற்றும் மக்கள்தொகை குறைவதால் பிரச்சனையில் உள்ள அரசு ஒரு சூப்பரான சலுகையை அறிவித்துள்ளது. இதற்கு ‘ரெசிடென்சி இன் ஹில்ஸ் 2024’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் கீழ், இந்த மாகாணத்தில் யாராவது வீடு வாங்கினால், அவருக்கு €10,000 முதல் €30,000 வரை அதாவது ரூ.9 லட்சம் முதல் ரூ.27 லட்சம் வரை கிடைக்கும்.

இதையும் படிங்க – ஐவிஎஃப் மூலம் குழந்தை பெற்ற தம்பதி – 10 ஆண்டுகளுக்கு பின் டிஏன்ஏ சோதனையில் வெளிவந்த அதிர்ச்சி

விளம்பரம்

வீடு வழங்கப்படும் இடத்தில் 119 பேர் மட்டுமே வசிக்கின்றனர். டஸ்கன் மலைகள் இத்தாலியின் மிக அழகான சில இடங்களில் ஒன்று.

கிராமங்களில் மக்கள் தொகையை அதிகரிக்க நிர்வாகம் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் கீழ் வெறும் 1 யூரோ அதாவது 90 ரூபாய்க்கு வீடு கிடைக்கும். இருப்பினும், அதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க – 586 அடி ஆழமுள்ள குகையில் அனுப்பப்பட்ட கேமிரா.. மிரளவைத்த காட்சிகள் வைரல்

இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் நபர் ஒரு இத்தாலியராக அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிமகனாக இருக்க வேண்டும்.  வெளியில் இருந்து வருபவர்கள் 10 ஆண்டுகளுக்கு குடியிருப்பு அனுமதி பெற வேண்டும். வீட்டை சீரமைக்க செலவிடப்படும் பணத்தில் 50 சதவீதம் மட்டுமே அரசிடம் இருந்து பெறப்படும். இந்த முழு சலுகையின் நோக்கம் உள்ளூர் பொருளாதாரத்தை அதிகரிப்பதாகும், ஏனெனில் மக்கள் குடியேறும்போது, ​​வேலை வாய்ப்பும் அதிகரிக்கும் என இத்தாலி அரசு கருதுகிறது.

விளம்பரம்

.

Read More

Previous Post

‘பொறப்புதான் நல்லா ருசிச்சு சாப்பிட…’ – உணவு பரிந்துரைக்க உதவும் ஸ்விகியின் ‘ஈட்லிஸ்ட்’ அம்சம் | Swiggy EatList feature to share food suggestions

Next Post

பாலியல் துன்புறுத்தலுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்குமாறு முதலாளிக்கு தீர்ப்பு மன்றம் உத்தரவு – Malaysiakini

Next Post
பாலியல் துன்புறுத்தலுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்குமாறு முதலாளிக்கு தீர்ப்பு மன்றம் உத்தரவு – Malaysiakini

பாலியல் துன்புறுத்தலுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்குமாறு முதலாளிக்கு தீர்ப்பு மன்றம் உத்தரவு – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin