இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளராக தென் ஆப்பரிக்கா வீரரை டிக் செய்துள்ளார் கெளதம் கம்பீர். ஐபிஎல் போட்டிகளில் இருந்து வரும் நட்பு காரணமாக தென் ஆப்பரிக்கா வீரரை தன்னுடன் இணைந்து பணியாற்றும் விதமாக பிசிசிஐக்கு கம்பீர் கோரிக்கை வைத்துள்ளார்.
Read More

