• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பல கார்களின் கண்ணாடியை சேதப்படுத்தியதன் தொடர்பில் 42 வயது நபர் கைது | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 11, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
பல கார்களின் கண்ணாடியை சேதப்படுத்தியதன் தொடர்பில் 42 வயது நபர் கைது | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புக்கிட் அவாங் பெசார் லைட் ரெயில் டிரான்சிட் (எல்ஆர்டி) நிலையம் அருகே சாலையோரம் இருந்த 6 கார்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய சந்தேகத்தின் பேரில் செராஸ் ரசாக் மேன்ஷனில் 42 வயது நபர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். நேற்று (ஜூலை 10) இரவு 7 மணியளவில், செராஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் பேரில், சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த நபரின் பின்னணியை பார்க்கும்போது போதைப்பொருள் மற்றும் கிரிமினல் குற்றங்களில் குற்றவியல் பதிவு இருப்பதை காட்டுகிறது என்று செராஸ் மாவட்ட காவல்துறைத் தலைமை உதவி ஆணையர் ரவீந்தர் சிங் கூறினார். சந்தேக நபர் செராஸில் திருடுதல் மற்றும் உடைத்தல் போன்றவற்றிலும் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

போலீஸ் விசாரணைகளை எளிதாக்கும் வகையில் வெள்ளிக்கிழமை வரை மூன்று நாள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவாங் பெசார் எல்ஆர்டி பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சில கார்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டதைக் காட்டும் 47 வினாடிகள் கொண்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. திங்கள்கிழமை பிற்பகல் 3 மணியளவில் உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை அங்கு நிறுத்தி, மறுநாள் (செவ்வாய்க்கிழமை) வாகனங்களை எடுக்கச் சென்றபோது கண்ணாடிகள் உடைக்கப்பட்டதைக் கண்டு புகார் அளித்தனர்.

Previous article4 மில்லியன் ரிங்கிட் சியாபு பறிமுதல்: இருவர் கைது
Next articleசெய்தியை எடுத்துரைக்க தான் தபால்காரர் அல்லர் என்கிறார் மக்களவை சபாநாயகர்



Read More

Previous Post

செய்தியை எடுத்துரைக்க தான் தபால்காரர் அல்லர் என்கிறார் மக்களவை சபாநாயகர் | Makkal Osai

Next Post

காவல் நிலையத்திற்கு மேலே ஏறிய எருமையால் பரபரப்பு | Makkal Osai

Next Post
காவல் நிலையத்திற்கு மேலே ஏறிய எருமையால் பரபரப்பு | Makkal Osai

காவல் நிலையத்திற்கு மேலே ஏறிய எருமையால் பரபரப்பு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin