• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இஸ்ரேல் எச்சரிக்கையால் காசா நகரை விட்டு வெளியேறிய 3 லட்சம் பாலஸ்தீனர்கள் | 300,000 Palestinians flee Gaza City invasion

GenevaTimes by GenevaTimes
July 11, 2024
in உலகம்
Reading Time: 5 mins read
0
இஸ்ரேல் எச்சரிக்கையால் காசா நகரை விட்டு வெளியேறிய 3 லட்சம் பாலஸ்தீனர்கள் | 300,000 Palestinians flee Gaza City invasion
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டெல் அவில்: இஸ்ரேலிய ராணுவம் அனைத்து பாலஸ்தீன குடிமக்களையும் காசா நகரத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டிருந்த நிலையில், 300,000 பாலஸ்தீனர்கள் காசா நகரத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.

ஒன்பது மாத காலப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேல் கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே, கத்தாரில் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன. அக்டோபர் 7 முதல் காசா மீதான இஸ்ரேலின் போரில் 38,345 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 88,295 பேர் காயமடைந்துள்ளனர். ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களில் இஸ்ரேலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,139 என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் காசாவில் இன்னும் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் ராணுவம் காசா நகரை விட்டு பாலஸ்தீனர்களை வெளியேற்ற கட்டாயப்படுத்திய நிலையில், மக்கள் வெளியேறும்போது அவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதாக காசா நகரத்திலிருந்து வெளியேறும் பொதுமக்கள் கூறுகின்றனர். அந்த அறிவிப்புக்குப் பிறகு 300,000 பாலஸ்தீனர்கள் காசா நகரத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.

பாலஸ்தீன பிரதமர் முகமது முஸ்தபா இது குறித்து ஒரு கூட்டத்தில் கூறும்போது, “எங்கள் அகதிகள் முகாம்கள் பெரும் அழிவுக்கு உள்ளாகியுள்ளன. மக்கள் எவ்வாறு வாழ்கிறார்கள், அவர்களின் வாழ்க்கை எவ்வாறு செல்கிறது என்பது யாருக்கும் தெரிவதில்லை. இந்தப் பிரச்சினையை தீவிரமாக விசாரிக்க வேண்டும். இஸ்ரேலிய குடியேற்றங்களை விரிவுபடுத்துவது சட்டவிரோதமானது; ஏற்றுக்கொள்ள முடியாதது. காசாவின் நிலைமை மிகவும் சோகமாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.



Read More

Previous Post

அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் இனிப்பான செய்தி… பட்ஜெட்டில் வரப்போகும் முக்கிய அறிவிப்பு? – News18 தமிழ்

Next Post

நிராகரிக்கப்பட்ட 10A மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்திற்குள் மெட்ரிகுலேஷன் சலுகைகள் கிடைக்கும் – பத்லினா – Malaysiakini

Next Post
நிராகரிக்கப்பட்ட 10A மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்திற்குள் மெட்ரிகுலேஷன் சலுகைகள் கிடைக்கும் – பத்லினா – Malaysiakini

நிராகரிக்கப்பட்ட 10A மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்திற்குள் மெட்ரிகுலேஷன் சலுகைகள் கிடைக்கும் – பத்லினா – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin