04

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (ஜூலை 10) ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு கிராம் ரூ.6760 ரூபாய்க்கும் சவரனுக்கு ரூ. 54,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று (ஜூலை 11) 22 காரட் தங்கம் விலை இன்று ஒரு கிராம் ரூ.25 அதிகரித்து ரூ.6785க்கும், ஒரு சவரன் 54,280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
&w=750&resize=750,375&ssl=1)
