• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

தான் ஒரு ஜென்டில்மேன் என்பதை மீண்டும் நிரூபித்த ராகுல் டிராவிட்… என்ன நடந்தது தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
July 10, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
தான் ஒரு ஜென்டில்மேன் என்பதை மீண்டும் நிரூபித்த ராகுல் டிராவிட்… என்ன நடந்தது தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ராகுல் டிராவிட்டை கிரிக்கெட்டின் ஜென்டில்மேன் என்று பலரும் வர்ணிக்கிறார்கள். இதனை நிரூபிக்கும் வகையில்,  மீண்டும் ஒரு சிறப்பான சம்பவத்தை செய்திருக்கிறார் டிராவிட்.

அண்மையில் பார்படாஸில் நடந்த ஐசிசி டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி, இந்திய அணி வென்று வரலாறு படைத்தது. இந்த அணியில் இடம்பெற்ற வீரர்களுக்கு தலா 5 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டது. தலைமைப் பயிற்சியாளர் ராகுல்டிராவிட்டுக்கு 5 கோடி ரூபாயும், மற்ற பயிற்சியாளர்களுக்கு தலா 2.5 கோடி ரூபாயும் பிசிசிஐ அறிவித்தது.

விளம்பரம்

இந்நிலையில் பிசிசிஐ அறிவித்த பரிசுத் தொகையான 5 கோடி ரூபாயில் மற்ற பயிற்சியாளர்களைப் போல தமக்கும் இரண்டரை கோடி ரூபாய் போதும் என்று ராகுல்டிராவிட் தெரிவித்துள்ளார். ராகுல் டிராவிட்டின் இந்த செயல் கிரிக்கெட்  உலகில் மட்டுமின்றி ரசிகர்களிடமும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

சர்ச்சைகளில் பெரிய அளவில் சிக்காத  ராகுல்டிராவிட், நிதான குணத்துக்கு பெயர் பெற்றவராவார். பொறுமைக்கு உதாரணமான ராகுல், இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என்றும் வர்ணிக்கப்பட்டவர்.

இதையும் படிங்க – விராட் கோலி போட்ட ஒற்றை போஸ்ட்.. ஆசிய அளவில் சாதனை.. என்ன தெரியுமா?

விளம்பரம்

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடத்தப்பட்ட டி20 உலகக்கோப்பை தொடரில், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. மிகவும் த்ரில்லிங்காக நடந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக்கோப்பையை வென்றது.

இதையும் படிங்க – ரூ.125 கோடி பரிசுத் தொகை… கோலி, ரோஹித் சர்மாவுக்கு எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?

இந்த தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு டிராவிட் உறுதுணையாக இருந்தார். கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ. 125 கோடி பரிசுத் தொகையை பிசிசிஐ அறிவித்தது.

விளம்பரம்

.

Read More

Previous Post

விஷம் கலந்த பிஸ்கட்டுகளை சாப்பிட்ட இருவரில் ஒருவர் உயிரிழந்தார் – Malaysiakini

Next Post

சட்டவிரோத உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை: பெண் மருத்துவர் உட்பட எழுவர் கைது | Makkal Osai

Next Post
சட்டவிரோத உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை: பெண் மருத்துவர் உட்பட எழுவர் கைது | Makkal Osai

சட்டவிரோத உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை: பெண் மருத்துவர் உட்பட எழுவர் கைது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin