• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

சுப்மன் கில் அரைச்சதம்… ஜிம்பாப்வே வெற்றிபெற 183 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்திய அணி – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
July 10, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
சுப்மன் கில் அரைச்சதம்… ஜிம்பாப்வே வெற்றிபெற 183 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்திய அணி – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜிம்பாப்வேக்கு எதிரான 3 ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்துள்ள இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்துள்ளது.

இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கியுள்ளனர்.

ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இரண்டாவது போட்டியில் பதிலடி கொடுத்த இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டி-20 தற்போது நடைபெற்று வருகிறது.

விளம்பரம்

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து தொடக்க வீரர்களாக கில்லும், யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் களம் இறங்கினர்.

இதையும் படிங்க – 2011 உலகக்கோப்பையில் தோனி பயன்படுத்திய பேட் எவ்வளவு ஏலம் போனது தெரியுமா?

யஷஸ்வி 27 பந்துகளில் 2 சிக்சர் 4 பவுண்டரியுடன் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அபிஷேக் சர்மா 10 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் கில் 49 பந்துகளில் 3 சிக்சர் 7 பவுண்டரியுடன் 66 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.

விளம்பரம்

ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக 28 பந்துகளில் 49 ரன்கள் எடுக்க, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 182 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கியுள்ளனர்.

.

Read More

Previous Post

Elementor #21146

Next Post

1 ஏக்கரில் 1.50 டன் மீன்… மீன் வளர்ப்பில் அசத்தும் திருவாரூர் விவசாயி…

Next Post
1 ஏக்கரில் 1.50 டன் மீன்… மீன் வளர்ப்பில் அசத்தும் திருவாரூர் விவசாயி…

1 ஏக்கரில் 1.50 டன் மீன்... மீன் வளர்ப்பில் அசத்தும் திருவாரூர் விவசாயி...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin