ஒவ்வொரு நாற்காலியிலும் ஒரு முக்கோணப் பொருள் வைத்து அதன் மீது ஒரு முட்டை வைக்கப்பட்டது.
முட்டையின் மேல் தரையில் கல் வைக்கப்பட்டது லீ சாமர்த்தியமாக முட்டையை உடைக்காமல், தரைக் கல்லை மட்டும் அடித்து நொறுக்கினார்.
இவரின் அசாத்திய திறமையை கண்ட அனைவரும் வியந்தனர்.
சிங்கப்பூர் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் லீயின் சாதனையை அங்கீகரித்து அவருக்கு சான்றிதழை வழங்கியது.

&w=1200&resize=1200,675&ssl=1)