• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

மருத்துவமனையில் தீப்பிடித்து எரிந்த சுத்தம் செய்யும் இயந்திரம்!! நோயாளிகள் வெளியேற்றம்!!

GenevaTimes by GenevaTimes
July 9, 2024
in சிங்கப்பூர்
Reading Time: 11 mins read
0
மருத்துவமனையில் தீப்பிடித்து எரிந்த சுத்தம் செய்யும் இயந்திரம்!! நோயாளிகள் வெளியேற்றம்!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மருத்துவமனையில் தீப்பிடித்து எரிந்த சுத்தம் செய்யும் இயந்திரம்!! நோயாளிகள் வெளியேற்றம்!!

சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் ஜூலை 8-ஆம் தேதி சுமார் 7 மணியளவில் வார்டு 76-ஐ சுத்தம் செய்யும் இயந்திரம் ஒன்று தீப்பிடித்தது.இச்சம்பவத்தை அடுத்து நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர்.

அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இச்சம்பவத்தை சிங்கப்பூர் பொது மருத்துவமனை அதன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

அறையில் புகை மூட்டத்தால் தண்ணீர் தெளிப்பான் கருவி பயன்படுத்தப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த வார்டில் இருந்த நோயாளிகள் மற்றொரு வார்டுக்கு மாற்றப்பட்டனர்.



சிங்கப்பூர் வங்கிகளில் இனி OTP முறை இல்லையா?

சம்பவ இடத்திற்கு மருத்துவமனை வளாகத்தில் இருந்த தீயணைப்பு பாதுகாப்பு அதிகாரி சென்ற போது தீ அணைக்கப்பட்டு விட்டதாக நிர்வாகம் கூறியது.

அதன்பின் சுமார் 9 மணியளவில் நோயாளிகள் மீண்டும் வார்டுக்கு திரும்பினர்.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்றது.

முதற்கட்ட விசாரணையில், வார்டில் இருந்த சுத்தம் செய்யும் இயந்திரத்தை சார்ஜ் போட்ட போது தீப்பிடித்தது தெரிய வந்தது.

Follow us on : click here ⬇️

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilansg

APP LINK : https://play.google.com/store/apps/details?id=com.app.sgtamilan&pli=1



கணவன், மனைவி இருவருக்குமான சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!!

The post மருத்துவமனையில் தீப்பிடித்து எரிந்த சுத்தம் செய்யும் இயந்திரம்!! நோயாளிகள் வெளியேற்றம்!! appeared first on SG Tamilan.



Read More

Previous Post

வேலை மோசடியில் சிக்கி 120,000 ரிங்கிட்டை இழந்த இல்லத்தரசி | Makkal Osai

Next Post

கனடாவில் கைதுசெய்யப்பட்டுள்ள 7 பேர்: காவல்துறையினர் வெளியிட்ட தகவல்

Next Post
கனடாவில் கைதுசெய்யப்பட்டுள்ள 7 பேர்: காவல்துறையினர் வெளியிட்ட தகவல்

கனடாவில் கைதுசெய்யப்பட்டுள்ள 7 பேர்: காவல்துறையினர் வெளியிட்ட தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin