• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

முல்லைத்தீவில் தும்பு தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து

GenevaTimes by GenevaTimes
July 9, 2024
in இலங்கை
Reading Time: 2 mins read
0
முல்லைத்தீவில் தும்பு தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


முல்லைத்தீவு (Mullaitivu) – விசுவமாடு வள்ளுவர்புரம் பகுதியில் அமைந்துள்ள தும்பு உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தானது இன்று (9) ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து குறித்த தும்புத்தொழிற்சாலைக்கு கிளிநொச்சி
கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு வாகனங்கள் இரண்டு வரவழைக்கப்பட்டு தீயினை
கட்டுப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தீ விபத்து


வள்ளுவர்புரம் பகுதியில் பெண்களை கொண்ட சிறு கைத்தொழில் நிறுவனமாக இந்த
கைத்தொழில் தும்புத் தொழிற்சாலை நிறுவனம் கடந்து 8 ஆண்டுகளாக இயங்கி
வருகின்றது.12 பெண் தொழிலாளர்கள் இந்த தும்புத் தொழிற்சாலையில் பணியாற்றி
வருகின்றார்கள்.

முல்லைத்தீவில் தும்பு தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து | A Fire Incident In A Tumbu Factory In Vishwamadu


இந்த நிலையில், தும்புகளை பிரித்து காய விடப்பட்ட இடத்தில் தீ விபத்து
ஏற்பட்டுள்ளது.

12 லட்சம் பெறுமதியான தும்புகள்

இதன்போது, தீயை கட்டுப்படுத்த முயற்சித்த போதும் கட்டுப்படுத்த முடியாத
நிலையில் பிரதேச செயலகம் ஊடாக கிளிநொச்சியிலிருந்து தீயணைப்பு பிரிவின் இரண்டு
வாகனங்கள் வரவழைக்கப்பட்டு முற்று முழுதாக நீர் பாய்ச்சப்பட்டு தும்புகளில்
பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் தும்பு தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து | A Fire Incident In A Tumbu Factory In Vishwamadu


இதனால் 12 லட்சம் பெறுமதியான தும்புகளுக்குள் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாகவும்
நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் குறித்த தும்பு தொழிற்சாலையின் உரிமையாளர்
தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

Read More

Previous Post

உலகின் சிறந்த பூந்தோட்டம் தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள சிங்கப்பூரின் கரையோரப் பூந்தோட்டம்!!

Next Post

India Head Coach: இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம் – பிசிசிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!-gautam gambhir replaces rahul dravid as team indias new head coach

Next Post
India Head Coach: இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம் – பிசிசிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!-gautam gambhir replaces rahul dravid as team indias new head coach

India Head Coach: இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம் - பிசிசிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!-gautam gambhir replaces rahul dravid as team indias new head coach

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin