• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

பிரதமர் மோடி குறித்து அதிருப்தி தெரிவித்த உக்ரைன் அதிபர்… காரணம் என்ன?!

GenevaTimes by GenevaTimes
July 9, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
பிரதமர் மோடி குறித்து அதிருப்தி தெரிவித்த உக்ரைன் அதிபர்… காரணம் என்ன?!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பிரதமர் மோடி ரஷ்யா சென்றுள்ள நிலையில், உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள இந்தியர்களை விடுவிக்க புதின் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

உக்ரைனுக்கு எதிரான போரில் இந்தியாவை சேர்ந்த சிலர், ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்து சண்டையிட்டு வருவதாக கூறப்பட்டது. இதில், தமிழ்நாட்டை சேர்ந்தவர்களும் ஈடுபட்டு இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அவர்களை மீட்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்தது.

News18

இந்தியர்களை மீட்பது குறித்து தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார்.

விளம்பரம்

இதனிடையே, ரஷ்ய-உக்ரைன் போரில் 4 இந்தியர்கள் உயிரிழந்த நிலையில், 10 பேர் நாடு திரும்பினர். ஆனால், சுமார் 40 இந்தியர்கள் போரில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், உக்ரைனுக்கு எதிரான போர் தொடங்கிய பிறகு, பிரதமர் மோடி, முதன் முறையாக 2 நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். ரஷ்ய அதிபர் புதினை சந்தித்த மோடி, உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் இந்தியர்களை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

விளம்பரம்

இதனை ஏற்றுக் கொண்ட புதின், போரில் ஈடுபட்டு வரும் இந்தியர்களை விடுவிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே இவர்கள் சந்திப்பு தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அவரது எக்ஸ் வலைதளப்பதிவில், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் தலைவர், உலகின் ரத்தக்கறை படிந்த குற்றவாளியை கட்டிப்பிடிப்பதை பார்ப்பது மிகப்பெரிய ஏமாற்றம் அளிக்கிறது. அமைதி முயற்சிகளுக்கு பேரழிவு தரும் அடியாகும்.” எனப் பதிவிட்டுள்ளார்.

.

Read More

Previous Post

இந்திய பங்குச் சந்தைகளில் புதிய உச்சம்! | Stock Markets close with new highs

Next Post

தேர்தலில் அரசு மையங்களை தவறாக பயன்படுத்தினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் – பிரதமர் உறுதி – Malaysiakini

Next Post
தேர்தலில் அரசு மையங்களை தவறாக பயன்படுத்தினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் – பிரதமர் உறுதி – Malaysiakini

தேர்தலில் அரசு மையங்களை தவறாக பயன்படுத்தினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் – பிரதமர் உறுதி – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin