.elementor-heading-title{padding:0;margin:0;line-height:1}.elementor-widget-heading .elementor-heading-title[class*=elementor-size-]>a{color:inherit;font-size:inherit;line-height:inherit}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-small{font-size:15px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-medium{font-size:19px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-large{font-size:29px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-xl{font-size:39px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-xxl{font-size:59px}
உலகின் சிறந்த பூந்தோட்டம் தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள சிங்கப்பூரின் கரையோரப் பூந்தோட்டம்!!
.elementor-widget-image{text-align:center}.elementor-widget-image a{display:inline-block}.elementor-widget-image a img[src$=”.svg”]{width:48px}.elementor-widget-image img{vertical-align:middle;display:inline-block}
.elementor-widget-text-editor.elementor-drop-cap-view-stacked .elementor-drop-cap{background-color:#69727d;color:#fff}.elementor-widget-text-editor.elementor-drop-cap-view-framed .elementor-drop-cap{color:#69727d;border:3px solid;background-color:transparent}.elementor-widget-text-editor:not(.elementor-drop-cap-view-default) .elementor-drop-cap{margin-top:8px}.elementor-widget-text-editor:not(.elementor-drop-cap-view-default) .elementor-drop-cap-letter{width:1em;height:1em}.elementor-widget-text-editor .elementor-drop-cap{float:left;text-align:center;line-height:1;font-size:50px}.elementor-widget-text-editor .elementor-drop-cap-letter{display:inline-block}
உலகின் சிறந்த பூந்தோட்டம் தரவரிசைப்பட்டியலில் சிங்கப்பூரின் கரையோர பூந்தோட்டம் இடம்பெற்றுள்ளது.இன்ஸ்டாகிராம் வாசகர்களின் கூற்றுப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
அதன் புகைப்படங்கள் தளத்தில் 1.2 மில்லியன் முறை பகிரப்பட்டுள்ளன.
அதனை பிரிட்டிஷ் சுற்றுலா ஏற்பாட்டாளர் Titan Travel கூறியது.
கூகுளில் கடந்த ஓராண்டில் சிங்கப்பூரின் கரையோர பூந்தோட்டம் 4 மில்லியன் முறை தேடப்பட்டுள்ளது.
டிக்டாக்கில் 27,000 பதிவுகளில் கரையோர பூந்தோட்டம் உள்ளதாக தெரிவித்தது.
உலகின் சிறந்த பூந்தோட்டங்கள் தரவரிசைப்பட்டியல் TikTok,Instagram, Tripadvisor,கூகுள் தேடல் முடிவுகளின் அடிப்படையில் பட்டியலிடப்படுகிறது.
சிங்கப்பூரின் கரையோரப் பூந்தோட்டம் இன்ஸ்டாகிராம் தளத்தில் அதிகம் இடம்பெற்ற பூந்தோட்டம் என்ற பெருமையைச் சேர்த்துள்ளது.
Follow us on : click here
The post Elementor #20975 appeared first on SG Tamilan.

