• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்தது… மல்லிகை விலை எவ்வளவு தெரியுமா..?

GenevaTimes by GenevaTimes
July 9, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்தது… மல்லிகை விலை எவ்வளவு தெரியுமா..?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி தோவாளை மலர்ச் சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை மலர்ச்சந்தை தென் தமிழகத்தின் மிகப்பெரிய மலர் சந்தையாகும். இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் பூக்கள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் பூக்கள் தோவாளை மலர் சந்தை கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், இங்கிருந்து திருவனந்தபுரம் உள்பட கேரள மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் விற்பனைக்காகப் பூக்கள் வாங்கிச் செல்லப்படுகின்றன.

இதையும் படிங்க: கல்யாண வைபவங்களில் கலக்கும் கார்னேஷன் அலங்காரம்… சாகுபடியில் சாதிக்கும் நீலகிரி விவசாயிகள்…

விளம்பரம்

தோவாளை மலர்ச் சந்தையில் நேற்று மல்லிகை ரூ.500க்கும், பிச்சி ரூ.600க்கும், சம்பங்கி ரூ.150க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் சுபமுகூர்த்த நாட்களை முன்னிட்டு இன்று பூக்கள் விலை உயர்ந்துள்ளது.

அதன்படி, பிச்சிப்பூ கிலோ ரூ.800க்கும், மல்லிகைப் பூ கிலோ ரூ.1000க்கும், அரளிப்பூ கிலோ ரூ.100க்கும், வாடாமல்லி கிலோ ரூ.100க்கும், கேந்தி பூக்கள் கிலோ ரூ.50க்கும், சம்பங்கி கிலோ ரூ.200க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.800க்கும், ரோஸ் கிலோ ரூ.100க்கும் விற்பனையாகிறது. மேலும், ஸ்டெம்ப்ரோஸ் ஒரு கட்டு ரூ.250க்கும், துளசி கிலோ ரூ.40க்கும், தாமரைப் பூ ஒன்று ரூ.5க்கும், மரிக்கொழுந்து கிலோ ரூ.150க்கும், செவ்வந்தி கிலோ ரூ.250க்கும் விற்பனையாகிறது.

விளம்பரம்

இதுகுறித்து உள்ளூர் வியாபாரிகள் கூறுகையில், “நேற்றைய தினத்தை ஒப்பிடுகையில் இன்றைய தினம் சில பூக்களின் விலை சிறிது உயர்ந்துள்ளது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த வாரத்தில் ஆனி மாதத்தின் கடைசி முகூர்த்த நாட்கள் வருவதால் இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆடி மாதம் துவங்குவதற்கு முன்பாக ஜூலை 12ஆம் தேதி தான் கடைசி முகூர்த்தம் என்பதால் பூக்களின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. பூக்கள் நல்ல விளைச்சல் இருக்கும் நிலையில் விலையும் உயர்ந்துள்ளதால் விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்” எனத் தெரிவித்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க

விளம்பரம்

.

Read More

Previous Post

இலங்கை கிரிக்கெட் தொடர்: ரோகித், கோலி, பும்ராவுக்கு ஓய்வு | sri lanka tour team india to rest rohit kohli bumrah

Next Post

அரசாங்கம் போதை மருந்து மறுவாழ்வு மசோதாவை PSSC களுக்கு சுத்திகரிப்புக்காக அனுப்புகிறது – Malaysiakini

Next Post
அரசாங்கம் போதை மருந்து மறுவாழ்வு மசோதாவை PSSC களுக்கு சுத்திகரிப்புக்காக அனுப்புகிறது – Malaysiakini

அரசாங்கம் போதை மருந்து மறுவாழ்வு மசோதாவை PSSC களுக்கு சுத்திகரிப்புக்காக அனுப்புகிறது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin