• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

80 விழுக்காட்டு வயதான மலேசியர்களை பாதிக்கும் பெருங்குடல் புற்றுநோய்: MOH | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 9, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
80 விழுக்காட்டு வயதான மலேசியர்களை பாதிக்கும் பெருங்குடல் புற்றுநோய்: MOH | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


55 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மலேசியர்களை பாதிக்கும் 83.4% பெருங்குடல் புற்றுநோய் நோயாளிகளை சுகாதார அமைச்சகம் சமீபத்தில் கண்டறிந்துள்ளது. அதன் மருத்துவ மேம்பாட்டுப் பிரிவின் இயக்குனர் டத்தோ டாக்டர் முகமட் அஸ்மான் யாக்கோப், நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பெரும்பாலும் மூன்றாவது அல்லது நான்காவது நிலைகளில் மருத்துவ உதவியை நாடுகின்றனர் என்று தனது கவலைகளை சுட்டிக்காட்டினார் என்று ஹரியான் மெட்ரோ தெரிவித்துள்ளது.

பெருங்குடல் புற்றுநோய் குறித்த பொது விழிப்புணர்வு மற்றும் ஆரம்பகால பரிசோதனைகளின் முக்கியத்துவம் இந்த நாட்டில் குறைவாகவே உள்ளது. மூன்றால் அல்லது நான்காம் நிலை புற்று நோய் கண்டறியப்பட்டால் ஐந்தாண்டுக்கும் குறறைவானவே அவர்கள் வாழ்நாள் இருக்கிறது என்று அவர் மேற்கோள் காட்டினார். நோய்க்கான ஆரம்ப பரிசோதனைகள் சிகிச்சை செலவைக் குறைக்கும் மற்றும் நோயாளியின் சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்யும் என்றும், ஆரம்ப நிலையில் இந்நோயினை கண்டறிந்தால் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்றும் அஸ்மான் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், பிற இனக்குழுக்களுடன் ஒப்பிடும்போது நாட்டில் சீன சமூகத்தினர் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று அஸ்மான் கூறினார். பெருங்குடல் புற்றுநோயானது பெரிய குடலை உள்ளடக்கியது. ஆண்களுக்கு ஏற்படும் மிகவும் பொதுவான புற்றுநோய் இந்த பெருங்குடல் புற்றுநோய் எனவும் மார்பக புற்றுநோய்க்கு அடுத்தபடியாக பெண்களிடையே இரண்டாவது மிகவும் பொதுவானதாக இது இருக்கிறது என்றும் அஸ்மான் விளக்கினார்.

வயிற்றுப்போக்கு, இரத்தம் தோய்ந்த மலம், வயிற்று வலி, மலச்சிக்கல், அதிக்கபடியான எடை இழப்பு, சோர்வு மற்றும் குறைந்த இரும்பு அளவு ஆகியவை பொதுவான அறிகுறிகளாகும். உலக சுகாதார அமைப்பு (WHO) படி, இந்த அறிகுறிகள் பொதுவாக நோயின் ஆரம்ப கட்டங்களில் தெரிவதில்லை.

Previous articleரூ.900 கோடி வசூலைக் கடந்த ‘கல்கி 2898 ஏ.டி’



Read More

Previous Post

ரஷ்யா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு: அதிபர் புதினுடன் இன்று பேச்சுவார்த்தை | Red carpet welcome for PM Modi in Russia

Next Post

அநுராதபுரம் மாவட்டத்தில் புதிதாக நியமனம் பெற்ற கிராம உத்தியோகத்தர்களுக்கு மூன்று வார பயிற்சி

Next Post
அநுராதபுரம் மாவட்டத்தில் புதிதாக நியமனம் பெற்ற கிராம உத்தியோகத்தர்களுக்கு மூன்று வார பயிற்சி

அநுராதபுரம் மாவட்டத்தில் புதிதாக நியமனம் பெற்ற கிராம உத்தியோகத்தர்களுக்கு மூன்று வார பயிற்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin