• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நிதி நிறுவனங்களின் வைப்பாளர்களுக்கு தனியான அடையாள எண் அறிமுகம்

GenevaTimes by GenevaTimes
July 8, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


4

அனுமதி பெற்ற வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் வைப்பாளர்களுக்கு தனியான அடையாள எண், முறையை நடைமுறைப்படுத்தவுள்ளதாக  மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்ற வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அக்டோபர் முதலாம் திகதி முதல் வைப்பிட்டு கணக்குகளை  ஆரம்பிக்கும் போது அல்லது பராமரிக்கும் போது,   தனிப்பட்ட அடையாள எண்களைப் பதிவு செய்ய வேண்டுமென அறிவிக்கப் பட்டுள்ளது.மேலும்,ஏற்கனவே இவற்றிலுள்ள வைப்பீட்டாளர்களின் தனிப்பட்ட அடையாள எண்களைப் புதுப்பிக்க வேண்டும் என்றும் வங்கி தெரிவித்துள்ளது.

வங்கி (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம், 2023 எண். 17 இன் கீழ், வைப்புத் தொகையாளர்களின் தனிப்பட்ட அடையாள எண்களைப் பதிவு செய்வதற்காக, வழங்கப்பட்டிருந்த முந்தைய வழிமுறைகளுக்குப் பதிலாகவே புதிய செயல்பாட்டு வழிமுறைகள் பின்பற்றப்படவுள்ளது.

தற்போதுள்ள வைப்பீட்டாளர்களின் தனிப்பட்ட அடையாள எண்களை புதுப்பிப்பதற்கான காலக்கெடு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள் மற்றும் அனுமதி பெற்ற நிதி நிறுவனங்களில் வைப்பு கணக்குகளை திறக்கும் போது அல்லது பராமரிக்கும் போது, வைப்பாளர்கள்  தனிப்பட்ட அடையாள எண்களைப் பயன்படுத்துவது அவசியமாக்கப்பட்டுள்ளது.



Read More

Previous Post

2.1 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட்டுகளை கைப்பற்றிய சுங்கத்துறை | Makkal Osai

Next Post

இணைய அச்சுறுத்தலுக்கு எதிராக சமூக ஊடக நடவடிக்கைக்கு அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும் – Malaysiakini

Next Post
இணைய அச்சுறுத்தலுக்கு எதிராக சமூக ஊடக நடவடிக்கைக்கு அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும் – Malaysiakini

இணைய அச்சுறுத்தலுக்கு எதிராக சமூக ஊடக நடவடிக்கைக்கு அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin