01

தங்கத்தின் விலையின் மேல் மக்களுக்கு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் தங்கத்தின் விலையில் ஏற்றங்கள் மட்டுமே காணப்பட்டு வரும் நிலையில் மீண்டும் பழைய நிலைக்கு தங்கம் வருமா? என்று பலர் புலம்பி கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த 10 நாட்களில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றுகிராமுக்கு ரூ.20 மட்டுமே குறைந்துள்ளது. மேலும் தங்கத்தின் விலை நிலவரத்தை பின்வருமாறு காணலாம்.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)