• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஜப்பானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்… ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆக பதிவு.. குலுங்கிய கட்டிடங்கள்!

GenevaTimes by GenevaTimes
July 8, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
ஜப்பானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்… ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆக பதிவு.. குலுங்கிய கட்டிடங்கள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜப்பானில் உள்ள தீவில் இன்று காலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

ஜப்பான் நாட்டில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதும், அதைத் தொடர்ந்து சுனாமி வருவதும் வாடிக்கையான ஒன்று. எனவே, அங்குள்ள வீடுகள், கட்டிடங்கள் உள்ளிட்டவை நிலநடுக்கத்தை தாங்கும் வகையிலேயே வடிவமைக்கப்படுகின்றன.

இந்நிலையில், ஜப்பானின் மேற்கு பகுதியில் ஒகசவாரா தீவு அமைந்துள்ளது. இங்கு இன்று (ஜூலை 8) காலையில் ரிக்டரில் 6.3 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 5:02 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கம் 3 முறை ஏற்பட்டதாக ஜப்பான் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விளம்பரம்

இதையும் படிங்க:
ஐசிசி சாம்பியன் டிராபி 2025 : பாகிஸ்தானுக்கு செல்லுமா இந்திய அணி ?

மேற்கு ஒகசவாரா தீவுகளில் இருந்து சுமார் 530 கி.மீ., ஆழத்தில், 27.1 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 139 டிகிரி கிழக்கே தீர்க்கரேகையில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் ஜப்பான் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டாலும், சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லாததால், உயிர்ச்சேதம் மற்றும் சேதம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

.

Read More

Previous Post

Gold Rate Today | நகை பிரியர்களுக்கு குட்நியூஸ்.. அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா? – News18 தமிழ்

Next Post

Tamilmirror Online || இவர்களைக் கண்டால் உடன் தகவல் தாருங்கள்…

Next Post
Tamilmirror Online || இவர்களைக் கண்டால் உடன் தகவல் தாருங்கள்…

Tamilmirror Online || இவர்களைக் கண்டால் உடன் தகவல் தாருங்கள்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin