10

உலகக்கோப்பையை வென்ற பின்னர் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கொண்டாட்ட புகைப்படத்தை வெளியிட்டு அதில், ‘இதை விட பெரிய கனவு எதுவும் இருக்க முடியாது. கடவுள் மிகப் பெரியவர். நான் அவருக்கு தலைவணங்குகிறேன். ஜெய் ஹிந்த்’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவு 2 கோடி லைக்ஸ்களை கடந்து 2.1 கோடி லைக்ஸ்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆசிய அளவில் ஒருவரது இன்ஸ்டாகிராம் பதிவு அதிக லைக்ஸ்களை குவித்திருப்பது என்பது இதுவே முதன்முறையாகும். இதன் மூலம் சோஷியல் மீடியாவிலும் புதிய ரிக்கார்டை ஏற்படுத்தியுள்ளார் விராட் கோலி.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)