• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தோனி முதல் சல்மான் கான் வரை.. ஆனந்த் அம்பானி

GenevaTimes by GenevaTimes
July 7, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
தோனி முதல் சல்மான் கான் வரை.. ஆனந்த் அம்பானி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணம் வரும் 12 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் திருமணத்துக்கு முந்தைய சங்கீத் நிகழ்ச்சி மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில் நடைபெற்றது. இதில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்தபிரபலங்கள் பங்கேற்றனர். குறிப்பாக திரையுலக பிரபலங்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள் திரளாக பங்கேற்றனர்.

சங்கீத் நிகழ்ச்சிக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் கருப்பு கோட்டுடன் வந்து அசத்தினார். நடிகைகள் மாதுரி தீக்ஷித், வித்யா பாலன், ஆலியாபட் ஆகியோர் மிக நேர்த்தியான உடைகளில் தேவதைகள் போல் ஜொலித்தனர். அனன்யா பாண்டே, நேஹா சர்மா உள்ளிட்ட இளம் நடிகைகளும் சங்கீத் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நடிகை ஜெனிலியா தனது கணவர் ரித்திஷ் தேஷ்முக்குடன் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த உடையுடன் பங்கேற்றார்.

விளம்பரம்

இதையும் படிக்க:
ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமண கொண்டாட்டம்… களைகட்டிய தாய் மாமன் சீர் நிகழ்ச்சி..

பிரபல கிரிக்கெட் வீரர்கள் மகேந்திர சிங் தோனி மனைவி சாக்ஷியுடன் பங்கேற்றார். ஐபிஎல் போட்டிகளின்போது நீண்ட முடியுடன் இருந்த தோனி, தனது சிகை அலங்காரத்தை மாற்றியுள்ளார். புகைப்பட கலைஞர்களுக்கு தோனி தம்பதியர் அழகாக போஸ் கொடுத்தனர்.

மேலும் கிரிக்கெட் வீரர் ஷ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் அவரது மனைவி தேவிஷா ஷெட்டி, ஹர்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா, இஷான் கிஷன் ஆகியோர் அழகிய உடைகளில் ஜொலித்தனர்.

முன்னதாக சங்கீத் நிகழ்ச்சியில் முகேஷ்- நீடா அம்பானி தம்பதி தங்கள் பேரக்குழந்தைகளுடன் காரில் ஜாலியாக செல்லும் வீடியோவும் வெளியிடப்பட்டது. பாலிவுட் திரையுலகமே திரண்டுவந்து ஆனந்த்-ராதிகா ஜோடியை வாழ்த்தியது.

விளம்பரம்

.

Read More

Previous Post

கறுவா ஏற்றுமதியால் கிடைத்த பாரிய வருமானம்

Next Post

IND vs ZIM 2nd t20 toss: 24 மணி நேரத்துக்குள் 2வது டி20 மேட்ச்.. தமிழக வீரருக்கு வாய்ப்பு-india vs zimbabwe 2nd t20i live streaming toss update

Next Post
IND vs ZIM 2nd t20 toss: 24 மணி நேரத்துக்குள் 2வது டி20 மேட்ச்.. தமிழக வீரருக்கு வாய்ப்பு-india vs zimbabwe 2nd t20i live streaming toss update

IND vs ZIM 2nd t20 toss: 24 மணி நேரத்துக்குள் 2வது டி20 மேட்ச்.. தமிழக வீரருக்கு வாய்ப்பு-india vs zimbabwe 2nd t20i live streaming toss update

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin